Monday, October 24, 2016



சொன்னால் நம்புங்க

ஸ்டாலின் தலைமையில் காவிரி பிரச்சனைக்காக அனைத்து கட்சியை கூட்டும் முயற்சிக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றால் நீங்கள் நம்பதான் வேண்டும்

டிஸ்கி : காவிரிபிரச்சனையில் தமிழர்களுக்கு எதிராக இருக்கும் மோடிக்கும் சோனியாவிற்கும் கண்டண கூட்டம் என்று சொல்லி இருந்தாலாவது சில கட்சிகளாவது கூட்டத்தில் கலந்து இருப்பார்கள் ஆனால் அதைவிட்டு விட்டு காவிரி பிரச்சனைகளுக்கு எதிரானவர்களுடன் கூட்டணி வைத்து கொண்டு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது கோமாளித்தனமாகத்தான் இருக்கிறது



அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. ji stalin desparastely wants to establish himself in the absence of jaya...
    his undue haste in seeing panneer in secratariat
    now all party conference...
    he will soon meet pm/president...
    but getting the appointment of pm is difficult...
    and he has to visit london also...

    ReplyDelete
  2. காங்கிரஸ் தவிர வேற எந்தக் கட்சியாவது போனால் ஆச்சர்யம்தான்.

    ReplyDelete
  3. சிம்பிளா கூத்தாடினு சொல்லுறீங்கனு சொல்லுங்க!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.