| 
செக்ஸ் ஸ்டிரைக் 
      செய்து நினைத்ததை சாதித்த 
      கிராம பெண்கள்.  
 
 
செளத் அமெரிக்காவில் 
      உள்ள நாடுதான் கொலம்பியா 
      இங்கு உள்ள கிராமத்தில்(Barbacaos) 
      ரோடுகள் மிக மோசமான 
      நிலையில் உள்ளன. இந்த 
      கிராமத்தில் இருந்து 
      அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு 
      செல்ல 12 ல் இருந்து 14 
      மணிநேரம் ஆகிறது. பல 
      சமயங்களில் பிரசவ நேரத்தில் 
      பெண்களை அந்த ஹாஸ்பிடலுக்கு 
      கொண்டு போகையில் பலர் 
      இறந்து போகின்றனர். 
 
இதனால் இங்குள்ள 
      பெண்கள் ரோடுகளை சரி 
      செய்யும் வரை தாங்கள் 
      செக்ஸ் வைத்து கொள்வதில்லை 
      என்று இவர்கள் ஸ்டிரைக் 
      செய்கின்றனர். இதனை 
      "crossed legs movement என்று 
      அழைக்கின்றனர். இது 
      முதல் முறை அல்ல 2011 ல் 
      இது மாதிரி ஸ்டிரைக் செய்த 
      போது ரோடுகளை சரி செய்வதாக 
      அதிகாரிகள் வாக்குறுதி 
      கொடுத்துள்ளனர் ஆனால் 
      வாக்குறுதிகள் 
      நிறைவேற்றப்படவில்லை. 
 
ஆனால் இந்த முறை 
      சாலையை சரி செய்வது வரை 
      தாங்கள் இந்த ஸ்டிரைக்கை 
      கைவிடுவதில்லை என்று ஊரில் 
      உள்ள அனைத்து பெண்களும் 
      உறுதி பூண்டுள்ளனர் 
 
அவர்களின் இந்த 
      முயற்சிக்கு பலன் கிடைக்க 
      ஆரம்பித்திருப்பதாக 
      செய்திகள் வந்து 
      இருக்கின்றன. புல்டோசர் 
      ஹெவி மிஷின் கள் எல்லாம் 
      வந்து சாலையை செப்பனிட 
      ஆரம்பித்து இருக்கின்றனர். 
 
Women in the small town of Barbacaos in southwest 
      Colombia have been sleeping on the sofa for the past few days. 
They say they've stopped having sex with their 
      significant others in protest of what they say is the terrible condition 
      of the road that connects their small, isolated town to the rest of 
      Colombia, says reporter John Otis in Colombia. "Colombians like to 
      say you go to the end of the Earth and take a left - that's where this 
      place is located," he said. 
And the women say the conditions of that road is so bad 
      that it takes them 12 to 14 hours to get to the nearest hospital. Otis 
      says even pregnant women have died in the back of ambulances, trying to 
      get to a hospital to give birth.That's why they've gone on a sex strike, 
      dubbed the "crossed legs movement." 
This however, is not the first time that women living 
      in Barbacaos have gone on a sex strike. In 2011 they used the same method, 
      demanding the road be fixed. They were promised a new and improved road, 
      but after two years, there was no improvement. But they haven't given up 
      and once again, they've gone on strike. 
Otis says it's not just the residents of Barbacaos who 
      suffer from bad road conditions in Colombia. He says difficult terrain, 
      such as in the Andes mountains, and a guerrilla war that rages on, all 
      make it very difficult to build new roads and maintain old ones."If 
      you're going to send a container of Colombian goods to China, it will cost 
      you more to bring it to a Colombian port than to get it from that 
      Colombian port all the way across the other side of the world to 
      China," he says.This time it seems that members of the "crossed 
      legs movement" are actually getting results. 
Otis says he's seen pictures of bulldozers and heavy 
      machinery on the road, starting repairs. 
 
இப்படி 
      நம் தமிழக பெண்களும் 
      டாஸ்மாக் கடைகளை அடைக்கும் 
      வரை போராடலாமே? | 
மெயில் பேக் - அட நல்லா இருக்கே.....
ReplyDeleteஃப்ரூட் சாலட் பற்றியும் இங்கே சொன்னமைக்கு நன்றி!
உங்களின் பருட் சாலட் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் உங்கள் அளவிற்கு என்னால் போட்டி போடமுடியாது
Deleteமெயில் பேக்- புதுசு புதுசா கண்டுபிடிச்சு கலக்கறாங்கப்பா... ம்..ம்..
ReplyDeleteபார்த்தீபன் கிறுக்கல்கள் செம கலக்கல்
ReplyDeleteமெயில் பேக்! வித்தியாசமான தலைப்பு! பதிவும் வித்தியாசமாய் கலக்குகிறது வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteவித்தியாசமான தலைப்பு
ReplyDelete