Home
»
அரசியல்
 » 
தலைவன்
 » 
போட்டோடூன்
 » 
மோடி
» மோடியின் உண்மை செல்வாக்கும் ஊடகங்களினால் பரப்பபடும் செல்வாக்கும் 
          Friday, October 4, 2013
          4 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)



 
 
 
 Posts
Posts
 
 
எனக்கு அப்படித் தெரியவில்லை
ReplyDeleteஅகங்கார காங்கிரஸை வீழ்த்த
அவரை விட்டாலும் வேறு வழியில்லை எனத்தான்
எல்லோருக்கும் படுகிறது
உங்க ஓட்டுப்பெட்டியைப் பார்க்கவில்லையா ?
tha.ma 1
ReplyDeleteகொஞ்சம்,ஓவராக மீடியாக்கள் சப்போர்ட் செய்தாலும் அவரை விட்டால் வேறு வழியில்லை! என்றாகிவிட்டது!
ReplyDeleteஊடகங்கள் அவரை அதிகப்படியாக சித்தரிக்கவில்லை.காங்கிரஸ் அரசு 10 வருட ஆட்சியின் அலங்கோலம்.,அதன் மீதள்ள வெருப்பு.தண்ணீரில் மூழ்குபவனுக்கு பழுதா கொடியா என்பது முக்கியமில்லை.அதுபோலத்தான் இந்தியாவின் நிலை.
ReplyDelete