ஒல்டு
இஸ் கோல்டு
ஒல்டு
இஸ் கோல்டு என்பது உண்மையானால்
இந்தியாவில் ஏழைகள் என்று
யாருமில்லை.காரணம்
எப்போதும் அவர்கள் வீட்டு
பாத்திரங்களில் பழையசாதம்
வீட்டு
வேலைக்காரி ரொம்ப கஷ்டமா
இருக்கு என்று சொன்னவுடன்
கவலைப்பாடாதம்மா நான் உனக்கு
உதவுகிறேன் என்று சொல்லி ஒரு
பாத்திரம் நிறைய பழைய சாதம்
கொடுத்தாள் தமிழச்சி ஒல்டு
இஸ் கோல்டு
அம்மா
தாயே பிச்சை போடுங்கம்மா
என்று சத்தம் கேட்டு பிச்சை
போட வந்தவள் பிச்சைகாரனின்
பாத்திரத்தில் இருந்த பழைய
சாதத்தை பார்த்து பணக்காரங்களும்
பிச்சை எடுக்க வந்துட்டாங்க
என்று பிச்சை போடாமல்
சென்றுவிட்டார்.
ஒல்டு
இஸ் கோல்டு
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஹா..ஹா.. உங்கள் அலப்பறை தாங்க முடியலே...!
ReplyDeleteஇனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...
ரசித்தேன்
ReplyDeleteஇனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்
மிடியல
ReplyDeleteஎன்ன நரேந்திர மோடிக்கு மானாவாரியா ஓட்டை குத்தி தள்ளியிருக்காங்க.
ReplyDeleteவிஜய தசமி வாழ்த்துக்கள்
ReplyDelete:)))) ரசித்தேன்.
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்... உங்க ப்ராண்ட் குறும்போட ரொம்பவே ரசிக்க முடிஞ்சது. சூப்பர்! (ஜோதிஜி... ‘மோடி’ வித்தை எதும் நடக்குமான்னு மக்களுக்கு ஆதங்கம்! அதான்...)
ReplyDelete