Wednesday, October 2, 2013

அமெரிக்க தலைவருக்கும் இந்திய தலைவருக்கும் உள்ள வித்தியாசம் ?

சுதந்திர அமெரிக்காவிற்கும் சுதந்திர இந்தியாவிற்கும் இதுதான் வேறுபாடு
 





இந்தியா சுதந்திரம் அடைந்தது ஆனால் இந்திய மக்கள் இன்னும் அடிமையகளாகவே இருக்கின்றனர்

அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments:

  1. எனக்கு ஓன்று தெரியவில்லை. அவர்களாகவே விழுகிறார்களா? அல்லது விழ வைக்கப்படுகிறார்களா?

    ReplyDelete
  2. கும்புடறதும், கால்ல விழறதும் மரியாதைன்னு முன்னோர்க சொல்லி சொல்லி மரியாதையை இப்படி காமிக்கிறாங்க போல் இருக்கு....

    ReplyDelete
  3. சே.... நான் அமேரிக்கவிலேயே பிறந்திருக்கலாம்.

    ReplyDelete
  4. பல வித்தைகளை செய்து அதன் விளைவாக பதவியைப் பெற்று தனது கடமைகளை மறந்து ஊழலில் கொழுத்து பதவி சுகம் காண்பதில் நம் நாட்டு அரசியல்வாதிகளை மிஞ்ச உலகத்திலேயே யாருமில்லை அண்ணா. சிறப்பான எடுத்துக்காட்டுடன் கூடிய படப் பகிர்வுக்கு நன்றீங்க அண்ணா!

    ReplyDelete
  5. இதனை எல்லா இந்திய அடிமைகளும் பார்கணும். பார்த்தாலும் திருந்தாது

    ReplyDelete
  6. நமது தலைவர்கள் மட்டுமல்ல! தொண்டர்களும் கூட -----கெட்டவர்கள்! என்னத்த சொல்ல!

    ReplyDelete
  7. கூகுல்ப்ளஸில் சைதை அஜீஸ்
    Yesterday 11:53 PM

    இந்திய கலாச்சாரம் மிகவும் உயரியது. அதை போய் மாத்தனும்னு சொல்றீங்களே!

    ReplyDelete
  8. கூகுல்ப்ளஸில் Manickam sattanathan
    1:27 AM


    ஆதி காலம் தொட்டே இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அணைவரும் தம்மை ஆள்பவர்கள் கால் தொட்டு வணங்கியே நைசியம் பேசியே வாழ்ந்தவர்கள்தானே இன்று மட்டும் அது மாறிவிடுமா என்ன? தமிழ் இனம் தனி இனம் அல்லவா? நமக்கென்று வரலாறு உண்டே.அமெரிக்கர்களுக்கு அதுபோல வரலாறுகள் உண்டா.? அனைவரும் அங்கே வந்தேறிகள்தானே. நீங்கள் ஆயிரம் தான் சொன்னாலும் தமிழர்கள் தன்மானம் மிக்கவர்கள், சுய மரியாதை உடையவர்கள் என்பதை யாராலும் மாற்ற முடியாது. நீங்கள் பார்க்க ஆசை படுவது இங்கே நடக்கவே நடக்காது. ரத்தத்திலும் ,ஜீனிலும் இருக்கும் ஒரு பாரம்பரியத்தை அவ்வளவு சீக்கிரமாக மாற்றசொல்லுவது ஞாயமா ?

    ReplyDelete
  9. இந்திய கலாச்சாரப்படி பெரியவர்கள் காலில் விழுந்து வணங்குவதை நான் தவறு என்று சொல்லவில்லை ஆனால் வயதில் மூத்தவர்கள் அவரது வயதில் சிறியவரான ஜெயலலிதா காலில் விழுந்து வணங்குவது தவறுதானே ?

    அதுமட்டுமல்ல இவர்கள் விழுவது மரியாதைக்கல்ல கலாச்சாரத்தை பண்பாட்டை காப்பாற்றவும் அல்ல காரியம் நடக்க கழுதை காலைப்பிடித்த கதையாகத்தான் இருக்கிறது

    ReplyDelete
  10. பழனியிலே ஒரு கிழவன் 90+ வயது இருக்கார். 24.மணி நேரம் கடவுள கடவுள் என்று பழனி மலை அடிவாரத்தில் இருக்கிறர். தங்கத்தின் தங்கம்.

    அவர் காலில் இவர்களை விழ சொல்லுங்கள்...அட...இவர்கள் அப்பா அம்மா காலிலே விழமட்டார்கள் இந்த புளிகள். (அது சரி, அப்பா அம்மா இவர்களோட இருக்க முடியுமா என்ன?)

    ReplyDelete
  11. நரேந்திர மோடி, ஜெயலலிதா, மன்மோகன் சிங், ராகுல் காந்தி இவர்களுடன் நீங்கள் மம்தா பானர்ஜி , மாயாவதி, உமா பாரதி, தா. பாண்டியன், கரத்,...இப்படி ஒரு கும்பலே இருக்கும் போது?
    எல்லோர் பெயரையும் போடுங்கள்..

    ReplyDelete
  12. அட இவங்களுக்கு கூன் விழுந்து ரொம்ப வருஷமாச்சு..... அது தெரியாதா உங்களுக்கு!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.