உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, December 31, 2016

முடிவின் எல்லையில்முடிவின் எல்லையில்


பைத்தியகார ஆட்கள் எல்லாம் மெண்டல் ஹாஸ்பிடலில்தான் இருப்பார்கள் என்று இதுவரை நினைத்து இருந்தேன் ஆனால் அப்படியெல்லாம் இல்லை பைத்தியகாரர் பிரதமராக கூட இருக்கலாம் என்று இப்போது தெரிந்து கொண்டேன்

அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments :

 1. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. மதுரைத் தமிழன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இருவரின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

  கீதா: தங்கள் குடும்பதார் எனின்ல் தங்களின் செல்லப்பிள்ளைக்கும் சேர்த்துதான் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 4. இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

  எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
  http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

  ReplyDelete
 5. சரிதான், 'ஜனாதிபதி' என்று போட வேண்டியதை, 'பிரதமர்' என்று எழுதிவிட்டீர்கள் போலும்! ஜனவரி இருபதன்று 'அங்கே' பதவி ஏற்கவிருப்பவரைப் பற்றி எனக்கும் அதே கருத்து தான்! மற்றபடி, புத்தாண்டு வாழ்த்துக்கள்! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும்! - இராய செல்லப்பா நியுஜெர்சி.

  ReplyDelete
 6. あけましておめでとうございます.

  ReplyDelete
 7. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog