Wednesday, December 14, 2016



avargal unmaigal
சசிகலா முதல்வர் ஆனால் ?

#சசிகலா முதல்வர் ஆனால் முதலில்  போடும் சட்டம்  அவதூறு பேசுபவர்கள் அப்போலோவிற்கு அனுப்பபடுவார்கள் என்ற சட்டமாகத்தான் இருக்கும்.

சசிகலாவை சோசியல் மீடியாவில் விமர்சித்தால் அதிமுக இணையப்பிரிவு வழக்கு தொடுப்பார்களாம் அட எருமை மாடுங்களா ஜெயலலிதா பற்றி எழுதிய தமிழச்சி மீது வழக்கு பதிவு செஞ்சீங்களே அதை முதலில் முடிக்கப்பாருங்கடா அதுக்குள்ள அடுத்த கேஸுக்கு வந்துட்டானுங்க...


சசிகலா பொது செயலாளராக வருவதற்கு மக்கள் எதிர்க்கவில்லை ஆனால் அவர் ஜெயலலிதா மாதிரி ஆக்ட் பண்ணுவதால்தான் இந்த அளவு எதிர்ப்பு வருகிறது என நினைக்கிறேன்.

தமிழக தலைவர்களே உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் எந்த மருத்துவமனைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளிக்கனும் என்று உயில் எழுதிவிடுங்கள் இல்லையென்றால் உங்களை அப்ப்போலோவிற்கு அனுப்பிவிடுவார்கள்

சசிகலா முதல்வர் ஆனால் அமித்ஷா பிரதமர் ஆவதில் அதிசயம் இருக்காது ஆனால் அவர் பிரதமர் ஆக வேண்டுமானல் மோடிக்கு அப்போலோவில் சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்பட வேண்டும் 


அன்புடன்
மதுரைத்தமிழன்
14 Dec 2016

4 comments:

  1. Time has started one more thrilling political game...
    I just want to watch...

    ReplyDelete
  2. அப்போலோ பற்றி ஏதோ ஒரு குழு அப்போலோவின் செர்வரிலிருந்து பல ரகசியங்களை அறிந்து வைத்திருப்பதாகவும் செய்தி வந்தது. உண்மையா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் களத்தின் பாதை சரியாக இருப்பதாகத் தெரியவில்லை..

    கீதா

    ReplyDelete
  3. தமிழக அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலே இப்படித்தான் இருக்கிறது..... :(

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.