உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, September 14, 2015

மோடியின் ரிக்கார்ட் பிரேக் சாதனைகளில் சில.........



மோடியின் ரிக்கார்ட் பிரேக் சாதனைகளில் சில.........

உலக வரலாற்றிலே ஊழல் புரிந்த அமைச்சர்களை பாதுக்காப்பதற்காகவே பாரளுமன்றம் முடக்கப்பட்டது மோடியின் ஆட்சியில்தான்

உள்நாட்டு தொழில்கள் வளர உதவாமல் வெளிநாட்டு முதலாளிகளுக்கு சாமரம் வீசிக் கொண்டிருப்பது மோடியின் ஆட்சியில்தான்


ஆளுங்கட்சி பிரதமாராகிய மோடி எதிர்கட்சி தலைவர் போல கறுப்புபணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு ஆதரவாக  எதிர்கட்சி தலைவர் சோனியா செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்.

பாராளுமன்றத்தில் பேச வேண்டிய பிரதமர் கட்சிபொது கூட்டங்களில் மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்.

பாரளுமன்றத்தில் மிக குறைவான நேரம் பேசியவரும்  டிவிட்டரில் மிக அதிகான நேரத்தை செலவிடுபவர் என்ற சாதனையை புரிந்தவர் மோடி ஒருவர் மட்டுமே

கட்டிய மனைவியை விட்டு ஒடிப்போய் இந்து மத தர்மத்தை காக்க போராடும் போராளிதான் மோடி

வெத்துவேட்டு விளம்பரங்களால் இந்து மத மக்களை முட்டாளக்கி கொண்டு இருக்கும் அதிபுத்திசாலி


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments :

  1. சாதனை ரொம்ப கம்மியா தெரியுது,,,,,

    ReplyDelete
  2. நீங்க இப்படி எழுதியே அவரை கடுப்பேத்தினே இருந்தா அவர் கோச்சிக்கினு வீட்டுக்கு 15 லட்சம் தர மாட்டேன்னு சொல்ல போறார் .

    ReplyDelete
  3. மோடியைப் பற்றி எனக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை அதிக செல்ஃபி எடுக்கும் பிரதமரும் அவரே, தன்னைப் பற்றி மிக உயர்வாகச் சிந்திக்கிறார் இந்த 56 இன்ச் மார்பாளி.

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog