‘தி இந்து’ தமிழ்
நாளிதழ் நடத்தும் மாமேதை அப்துல் கலாம் குறித்து போட்டி
மறைந்த மாமேதை
அப்துல் கலாம் குறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஒரு ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி
பற்றிய நடத்துகிறது. இதற்கு தமிழ்நாட்டில்
உள்ள அனைத்து பள்ளி குழந்தைகள் பங்குபெற ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்
முயற்சி செய்யுங்கள்.
படைப்புகளை மொத்தமாக
தொகுத்து - வரும் 2015 அக்டோபர் - 5-ம் தேதிக்குள்
மு.முருகேசன்,
சீனியர்
சப் -எடிட்டர்,
தி
இந்து -தமிழ் நாளிதழ்,
கஸ்தூரி
பில்டிங்,
124,
வாலஜா சாலை,
சென்னை
- 600 002.
செல்;
74013 29364.’
எனும்
முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த தகவல் எனது
மெயில் குருப்பில் வந்த தகவல் அதை இங்கு ஷேர் செய்து இருக்கிறேன்.
டிஸ்கி : தமிழ் இணையக் கல்விகழகமும்
புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாக் குழுவினரும் கட்டுரை போட்டிகளை நடத்துகின்றனர். அதில்
50,000 மதிப்புள்ள பரிசுகளையும் விருதுகளையும் அள்ளி செல்லலாம். மறக்காதீர்கள் மறந்தும்
இருந்துவீடாதீர்கள், விபரம் அறிய இங்கே செல்லவும் http://bloggersmeet2015.blogspot.com/
முயற்சிக்கிறேன் மதுரையாரே,
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
சரி தான் ....தமிழ்நாடு முழுக்க தேர்வுகள் நடைபெறுகின்றன. அவை வெள்ளிகிழமை முடிந்து காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. பள்ளிகள் மீண்டும் அக்டோபர் ஐந்தாம் தேதி தான் தொடங்குகின்றன:(( பின்னே எப்படி பள்ளி மாணவர்களை பங்கேற்க வைக்கமுடியும்!!!!
ReplyDeleteசரியான கேள்வி...தமிழ் ஹிந்துவுக்கு எப்படித் தெரியாமல் போனது...இது பள்ளி வழி அல்லாமல் தனிப்பட்ட முறையில் என்றால் சரிதான்...
Deleteபலருக்கும் பயன்படக்கூடிய பகிர்வு....மைதிலி சகோவின் கேள்வியும் நியாயமாகப்படுகிறதுதான்...
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பா.
ReplyDelete