Sunday, September 20, 2015





avargal unmaigal
அன்புமணி முதலவராக ஆசைபடக் காரணம் என்ன?


அன்புமணி முதல் அமைச்சர் வேட்பாளாராக நிற்க ஆசைப்படுவதற்கு காரணம். அவரால் முதலமைச்சராக ஆக முடியாது என்று தெரிந்தாலும் முதலமைச்சர் வேட்பாளாராகவது நின்றுவிடுவோம் என்பதால்தானாம்.


நான் போகும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடுகிறார்கள். #அன்புமணி
தெருவில் உள்ள குரங்காட்டியை சுற்றிலும்தான் மக்கள் கூடுகிறார்கள் ஆனால் அந்த குரங்காட்டி என்ன சிஎம்வாக போட்டி போடப்போகிறேன் என்று சொல்லி  கொண்டா திரிகிறான்


அன்புடன்
மதுரைத்தமிழன்(டி.ஜே.துரை)


நையாண்டி,நகைச்சுவை
20 Sep 2015

2 comments:

  1. the PMK central ministers have done something for the people.

    ReplyDelete
  2. நல்லது செஞ்ச, கொள்ளையடிக்காத, கல்விக்கண் திறந்த காமராஜருக்கே தண்ணிகாட்டியவர்கள் தமிழ் மக்கள். அவர்களின் சாய்ஸ் இப்போதைக்கு இரண்டு கழகங்கள்தான்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.