கலைஞரும் ஸ்டாலினும்
போட்ட ரகசிய ஒப்பந்தம்.
கருத்துக் கணிப்பிற்கு
பின் ஏற்பட்ட மனக்கசப்பில் இருந்த கலைஞரிடம் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார் ஸ்டாலின்.
இந்த உடன்படிக்கையின்படி கலைஞர்தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்றும் அப்படி அறிவித்தால்தான் சிறுகட்சிகளை கூட்டணிக்குள்
இழுக்க முடியும். அப்ப்டி கூட்டணி வைத்து தப்பி தவறி வெற்றி பெற்றால் முதல் ஆறுமாதம்
கலைஞர் முதல்வராக இருப்பதென்றும் அதன்பின் முதல்வர் பதவியை ஸ்டாலினுக்கு தாரை வார்த்து
கொடுப்பதென்றும் முடிவு எடுத்துள்ளனர் என்றும் அதிகாரப் பூர்வதகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புடன்
மதுரைத்தமிழன்
அதெல்லாம் கிடக்கட்டும் சொன்னபடி மதுரையில் எடுத்த படங்களை எப்போ வெளியிடப்போறீர். உங்களை நம்பி பதிவுலகம் காத்திட்டிருக்கு. அதை கண்டும் காணாமல் நீரும் இந்திய அரசியல்வாதிகளில் ஒருவராகிவிடாதீர்..
ReplyDeleteமுந்தைய பதிவிலேயே படங்கள் அனைத்தையும் வெளியிடு இருக்கிறேனே பாரக்கவில்லையா
Deleteநீங்கள் தந்த ஆறுமாதக் கணக்கு உடான்ஸு தானே.. கருணானிதியாவது.... சேரைக் காலி பண்ணுவதாவது. அரசியல்வாதி, வீட்டிலும் அரசியல்வாதிதான் என்பதற்கு ஒரே உதாரணம் கருணானிதிதான். ஸ்டாலின் தலைமை ஏற்க ம.ம.க போன்ற உதிரிக் கட்சிகள்தான் வரும்.
ReplyDeleteஓஹோ இதத்தான் சுட்ட ப(ழ)டம்னு சொல்லுறாங்கபோல. 1 குழந்தைக்கும் 2வது குழந்தைக்குமே இடைவெளி இருக்கனும்னு எங்க ஊருல முன்ன சொல்லிட்டிருந்தாங்க நீங்க பாட்டுக்கு இடைவெளியே விடாமல் பதிவு போட்டா நாங்க என்ன பன்னுறது. மேலும் வேலூருக்கு வந்தது நீங்க இல்லை அது உங்களோட டூப் (அடடே இதுதான் பின்னாளில் டுபாக்கூர் என மருவியது போல) அப்டின்னு சில பதிவர்கள்கிட்ட சொன்னேன் நம்பலை. அத பதிவாவும் போட்டேன் ஒருத்தரும் சீந்தலை (எனக்கொன்னும் நஷ்டமில்லை) அதான் அதையே ச்சுடச்சுட திருப்பி பதிவா போட்டிருக்கேன். ஒரு 8 வந்து பாருங்களேன்.
ReplyDelete