உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, May 6, 2013

பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள் ( பசுமாடு வைத்திருப்பவர்கள் பணம் சம்பாதிக்க வழி )புதிய செய்தி :

இரு இந்தோனேஷியப் பள்ளி மாணவிகளான த்வி நைலுல் இஸ்ஸா(Dwi Nailul Izzah ) மற்றும் ரின்ட்யா அபிரான்டிமிகி( Miki Rintya Aprianti) என்பவர்கள் தங்களது பள்ளியில் நடக்கும் ஸயின்ஸ் ஒலிம்பியட் நிகழ்ச்சிக்காகப் பசுஞ்சாணத்திலிருந்து, காற்றைச் சுத்திகரிக்கும் ஒரு நறுமணம் வீசும் வாசனைப்பொருளைத் தயார் செய்திருக்கிறார்கள். இந்தப் புதிய கண்டுபிடிப்பு செயற்கை வாசனைப் பொருள்களால் விளையும் பக்கவிளைவுகள் இல்லாதது. மேலும் நல்ல நறுமணம் கொண்டு பச்சிலை வாசனையை அளித்துப் புத்துணர்ச்சி கொடுக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பிற்காக இவர்கள் முதல் பரிசு பெற்றனர்.

 
கிழக்கு ஜாவாவிலிருந்து ஒரு பசுமாட்டுப் பண்ணையிலிருந்து இவர்கள் பசுஞ்சாணத்தைப் பெற்று, அதை நீரில் கரைத்து மூன்று நாட்கள் அக்கலவையைப் புளிக்கவைத்தார்கள். இந்தக் கரைசலை வடிகட்டி அதனுடன் இளநீரையும் கலந்தார்கள். இந்தக் கலவையை உலையில் வைத்து ஆவியாக்கி, அந்த ஆவியைக் குளிர வைத்து வாசனை பொருந்திய திரவமாக அது மாறிவிட்டதைக் கண்டனர். நல்ல மனோகரமான மூலிகை நறுமணத்துடன் கூடியதாக இந்தத் திரவம் இருந்தது.
 
இதைக் கொண்டு, நாம் நமது இல்லங்களில் துர்நாற்றமின்றி இருக்க ஓடோனில் போன்ற ஏர் ஃபெஷ்ணர்ஸ் உபயோகப்படுத்துவது போல, பயன்படுத்தலாம். இது உடலுக்கு ஊறுவிளைவிக்காமல், பக்கவிளைவுகள் இல்லாதது, மலிவாகவும் இருக்கும். இம்மாணவிகள் இஸ்தான்புல்லில் நடக்க இருக்கும்மாசுக்கட்டுப்பாடு - சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒலிம்பியாட் புராஜெக்டில் பங்கேற்கப்போகின்றனர்.


Two students of class XI Science SMA Muhammadiyah Tripe, Lamongan, East Java, Dwi Nailul Izzah and Miki Rintya Aprianti will represent Indonesia at the International Olympic "International Environment Project Olympiad" (INEPO) in Istanbul, Turkey. The event will be held on 17 to 20 May 2013.According to the Head of Public Relations Mohammed Zamroni Lamongan regency, two students representing Indonesia after conducting scientific research titled "Livestock Cow Waste" as environmentally friendly air freshener. The scientific work was defeated 1,000 participants in the event "Indonesian Science Project Olympiad" (ISPO) held in Jakarta on 26-28 February 2013. "Success is to bring them into the representative of Indonesia in the international arena which will take place in Turkey.

 

Meanwhile, Dwi Nailul Izzah claimed his scientific work was explained about waste droppings (feces) into liquid cow pengharuman room with natural fragrance of herbs. "Fragrances room that we produce pure natural smelling like cow feed plant, not supplemented with chemicals in order to smell fragrant," he said.
 
In his work, the two students were also made economic studies regarding market air freshener products are. "This room fragrances healthy because it contains no harmful chemicals, such as" benzo acetan "products like fragrances on the market, and also economical because the cost of production is very low, at $ 21 thousand to 225 milliliters packaging," he said.
 
Meanwhile, for air freshener products on the market price of Rp 39,900 for a 275 gram pack. Therefore, it will be filed for a patent on the work, as appropriate the work of two students at the site Director of Intellectual Property Rights (IPR) has been no similar product patents.

இந்த செய்தி இப்போது மீடியாக்களில் பெரிது படுத்தப்பட்டு ஏதோ இந்த மாணவர்கள்தான் இதை கண்டுபிடித்த மாதிரி பெரிதுபடுத்தப்படுகிறது. இந்த செய்தியை நான் பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த ஞாபகம். அதானால் இது எனக்கு இது புதுமையாக படவில்லை அதனால் அந்த செய்தியை நெட்டில் துழாவிய போது கிழ்கண்ட பழைய செய்தி கிடைத்தது 08 மார்ஸ் 2006 ல் நெட்டில் நான் படித்த செய்தி இதுதான். நான் நினைக்கிரேன் இதனை அடிப்படையாக கொண்டு இந்த இளம் மாணவர்கள் இதை ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்துள்ளாதாகத்தான் தெரிகிறது

 

 

 
Scientists extract vanilla fragrance from cow dung
 
Japanese scientists at the International Medical Center of Japan say they have successfully undertaken a co-operative development program with Sekisui Chemical company to extract vanilla fragrance from cow dung.
 
 
அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments :

  1. எனி வே ... அவங்க ஆர்வத்தை பாராட்டுவோம்..!

    ReplyDelete
  2. ஆர்வத்தைப் பாராட்டுவோம். பயனுள்ள தகவல்

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog