Wednesday, May 15, 2013


உங்களது நிம்மதியை கெடுப்பவர்களில் இவனும் ஒருவன் ஜாக்கிரதை!!!


நமது வாழ்க்கையில் சில சமயங்களில் வெறுமையான பக்கங்கள் நிரப்பப்படுவதில்லை.அதை நிரப்பவும் மனமும் இருப்பதில்லை..அது போலதான் கடந்த ஒரு வாரகாலமும் எனது மனமும் வெறுமையாக இருந்ததால் எனது வலைத்தளத்திலும் பதிவுகள் வெளியிடப்படாமல் இருந்தன.

நான் பதிவுகள் வெளியிடாததால் உலகெங்கும் தமிழ் படிக்க தெரிந்த மக்கள் மிக நிம்மதியாக இருப்பதாக எனக்கு தகவல்கள் வந்தன. அவர்களை எல்லாம் எப்படி நிம்மதியாக இருக்க விடுவது என்ற நினைத்ததால் மீண்டும் பதிவுகளை வெளியிட்டு அவர்களை தவிக்கவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் மீண்டும் எனது அதிரடி கிறுக்கல்கள் தொடரும்.


நான் பதிவுகள் வெளியிடாததற்கும் கிழ்கண்ட படத்தில் உள்ளதற்கும் சம்பந்தமில்லை.





இன்னும் சில மணிநேரங்களில் எனது அடுத்த பதிவு  "நம்பினால் நம்புங்கள்! இந்தியாவிலோ அல்லது தமிழகத்திலோ இப்படி எல்லாம் நடக்க வாய்ப்புகள் இல்லை'' வெளியிடப்படும்.


அன்புடன்
மதுரைத்தமிழன்.


15 May 2013

8 comments:

  1. ஆரம்பிக்கட்டும்

    ReplyDelete
  2. நல்லவேளை
    தற்சமயம் வரை எங்கள் வீட்டிலும்
    இதுவரை இப்படி நடக்கவில்லை
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..

    ReplyDelete

  3. யாருடைய மனமும் புண்படா முறையில் எழுதினால் யாருடைய நிம்மதியும் கெடாது.

    ReplyDelete
  4. இப்ப தாங்க சந்தோஷமா இருக்கு அவங்களுக்கு நான் நன்றி சொன்னதா சொல்லுங்க.

    ReplyDelete
  5. oru vaaram absent aanathukku ithuthaan kaaranamaa..? ha.. ha..!

    ReplyDelete
  6. நீங்கள் சொல்லும் நிலை விரைவில் எதிர் பார்க்கலாம்
    இப்போதுதான் .com ஆக Redirect செய்திருக்கிறீர்கள் போல் இருக்கிறது. நான் பலமுறை உங்களிடம் கூறி இருக்கிறேன். இப்போது தமிழ்மணப் பட்டை மூலம் வோட்டு போடமுடியும்.முணர் பிழை செய்தி காட்டிக் கொண்டிருந்தது

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.