Wednesday, May 22, 2013




நியூயார்க் நகரச் சட்டப்படி பெண்கள் மேலாடை அணியாமல் நடமாடலாம் ( வயது வந்தவர்களுக்கு மட்டும் )


( இந்த செய்தி வயது வந்ததவர்கள்  18 + படிப்பதற்கு மட்டும் )

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இனி பெண்களும் மேலாடை அணியாமல் நடமாடலாம் அது தவறு இல்லை  என நியூயார்க் கோர்ட்  அறிவித்துள்ளது. இதன்படி ஆண்களைப் போல பெண்களும் மேலாடை இல்லாமல் வலம் வரலாம்

அமெரிக்காவின் நியூயார்க்கில் மேலாடை அணியாமல் சுற்றித் திரிந்த பெண்களை போலீசார் கைது செய்து அபராதம் விதித்து வந்தனர். இந்நிலையில் உலகம் முழுவதும் மேலாடை அணியாமல் சுற்றுப்பயணம் செய்து வந்த  ஹோல்லி வேன் வோஸ்ட்  என்பவரை  நியூயார்க் நகரில் மேலாலைடை இன்றி சுதந்திரமாக வலம் வந்தபோது போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில் ஹோல்லி வேன் வோஸ்ட் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், '1992 ஆம் ஆண்டு நடந்த வழக்கு ஒன்றில், 'பெண்கள் மேலாடை அணியாமல் செல்வதை குற்றமாக கருத முடியாது' என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எனது கட்சிக்காரர் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

This policy shift comes after several years of litigation and protest. In the 1992 case People v. Ramona Santorelli and Mary Lou Schloss, the New York Court of Appeals ruled in favor of two women who were arrested with five others for exposing their breasts in a Rochester park, holding the law void as discriminatory.  The ruling was put to the test in 2005, when Jill Coccaro bared her breasts on Delancey Street in New York, citing the 1992 decision, and was detained for twelve hours. She subsequently successfully sued the city for $29,000.

In 2007, Go Topless, a national organization supporting gender equality in shirtlessness laws, established Go Topless Day. Dozens of women protest – often topless – in thirty cities around the United States, promoting equal rights to be shirtless. Protests usually include chants of “Free your breasts.  Free your minds” and a song “Let ‘em Breathe” to the tune of the Beatles’ “Let it Be.”

இதைக் கேட்ட, நீதிபதி முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் மேலாடை இல்லாமல் பெண்கள் பொது இடங்களில் நடமாடுவதை குற்றம் என்று கூற முடியாது. எனவே, ஹோல்லி வேன் வோஸ்ட்டை விடுதலை செய்து உத்தரவிடுகிறேன்' என தீர்ப்பளித்தார்.


The memo’s language is as clear as it is legalistic. Officers “shall not enforce any section of law, including penal law sections 245.00 (public lewdness) and 245.01 (exposure of a person) against female individuals who are simply exposing their breasts in public.”

இதையடுத்து, நியூயார்க் நகரில் பணியாற்றும்  34,000  போலீசாருக்கும், போலீஸ் தலைமையகத்திலிருந்து  ஓர் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில்,'பெண்கள் மேலாடை இன்றி திரிவது குற்றம் அல்ல. எனவே, இந்த குற்றப்பிரிவின் கீழ் யாரையும் கைது செய்ய வேண்டாம்' என தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.

இதைத் தொடர்ந்து தற்போது, நியூயார்க் நகரில் மேலாடை அணியாமல் நடமாடலாம். அப்படி நடமாடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Footage of the protesters can be found here (NSFW)

இந்த வீடியோ க்ளிப் வயது வந்தவர்களுக்கு மட்டும் ( 18 + ஒன்லி )


அன்புடன்
மதுரைத்தமிழன்.


டிஸ்கி : இதை படித்த ஆண்கள் நீயுயார்க் நகரம் வர முயற்சிக்க வேண்டாம். இப்படி யாரும் மேலாடை இன்றி திரிவதில்லை. ஆண் மேலாடை இன்றி தீரிந்தால் எப்படி குற்றம் இல்லையோ அது போலத்தான் பெண்களும் சட்டம் அனைவருக்கும் ஒன்று என்று நிருபிக்கவே இப்படி தீர்ப்பு வழங்கப்பட்டி இருக்கிறது

1 comments:

  1. ஆண்களும் பெண்களும் சமம் என்பதை நிரூபிப்பதற்கு இந்த ஒரு வழிதானா கிடைத்தது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.