Wednesday, May 1, 2013



'சென்னையில் ஒரு நாள்' திரைபடத்தில் சென்சார் செய்யப்பட்ட காட்சிகள் உங்களின் பார்வைக்காக


சென்னையில் ஒரு நாள்' திரைபடத்தில் சென்சார் செய்யப்பட்ட காட்சிகள் உங்களின் பார்வைக்காக இங்கு வெளியிடப்பட்டு இருக்கிறது. பார்த்து விட்டு  உங்கள் கருத்தை பதிந்துவிட்டு செல்லவும்


Heart transplant surgery

Heart Transplant - Dr. Terry Yau  


என்ன ரசிச்சீங்களா? ஹீ..ஹீ


அன்புடன்
மதுரைத்தமிழன்
01 May 2013

17 comments:


  1. பிறர் ஏமாறுவதைக் காண என்ன மகிழ்ச்சியோ. ?

    ReplyDelete
    Replies
    1. ஏமாறினாலும் நல்ல விஷயத்தைதான் கற்றுக் கொண்டீர்கள்.

      Delete
  2. அண்ணே ஏன் இப்படி சென்னையில் ஒரு நாள் ன்னு சொல்லிட்டு அமெரிக்காவ காட்றிங்க

    ReplyDelete
    Replies
    1. தமிழ்படம் என்று சொல்லிவிட்டு அநேகபடம் வெளிநாட்டில்தானே எடுக்கிறார்கள் அது போலத்தான் இதுவும் ஹீ.ஹீ

      Delete
  3. ஆகா சிக்கன் வெட்டி கிளீன் பண்ற மாதிரியே ஒரு பீலிங்கு எனக்கு

    பஸ்ஸ கொழுத்துங்கடா!

    ReplyDelete
    Replies
    1. கசாப்கடைகாரனுக்கு சிக்கன் டாக்டருக்கு மனிதன் முதலில் உள்ளவன் சாக அடிக்கிறான் ஆனால் டாக்டர் வாழ வைக்கிறார்

      Delete
  4. நல்லா தச்சி ,, கடைசியில இதயத்தை ஆட்டி விட்டு ஓட வைக்கிறாங்களே ... அம்மாடி ..!

    சவுண்டு இல்லைன்னாலும் பார்த்தாச்சுல்லா ,, பயங்கரம் தான்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு இதயம் மிக ஸ்டிராங்க் அதனாலதான் முழுவதும் பார்த்து இருக்கிங்க எனக்கு கொஞ்சம் வீக் அதனால கொஞ்சம்தான் பார்த்தேன்

      Delete
  5. என்ன ஞானம் என்ன ஞானம்

    முரளி சார் பதிவில் அளித்த தகவலைக் கண்டு புல்லரித்துப் போனேன்... வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. //என்ன ஞானம் என்ன ஞானம்///
      தம்பி தங்ககம்பி சீனு நல்லா கிண்டல் பண்ணுரீங்களே

      Delete
  6. யப்பா... இதப்பாக்கற அளவுக்கு இதயம் ஸ்ட்ராங்கில்ல எனக்கு! பை தி பை முரளிதரனின் பதிவில் உங்கள் எழுத்தை ஒரு பள்ளியில் ப்ரிண்ட் எடுத்து வைத்திருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கும் வாழ்த்திற்கும் மிகவும் நன்றி

      Delete
  7. பை பாஸ் சர்ஜரி ஒண்ணும் காமிங்களேன்.

    நிஜமா நீங்க கூடவா முழுசா பாக்கலை. சும்மா தானே...?

    ReplyDelete
  8. நான் உங்களிடம் இதைத்தான் எதிர்பார்த்தேன்; ஏமாறவில்லை.

    தொடருங்கள்.

    ReplyDelete
  9. இரண்டாவது வீடியோ எனக்கு முதலில் லோடாகியது. இதில் வந்த படத்தைப் பார்த்தவுடனே ப்ளேயை கிளிக் செய்யவில்லை..ஏன் மதுரை தமிழன் இப்படி?

    ReplyDelete
  10. நாசமாப்போச்சு அவ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  11. மருத்துவத்தின் முன்னேற்றம் .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.