உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, May 28, 2013

ஆரம்பகாலத்தில் வந்த கம்பியூட்டர் & சாப்ட்வேருக்கான விளம்பரம்ஆரம்பகாலத்தில் வந்த கம்பியூட்டர் & சாப்ட்வேருக்கான விளம்பரம்ஆரம்பகாலத்தில் வந்த கம்பியூட்டர் & சாப்ட்வேருக்கான விளம்பரங்கள் பற்றிய சிறு தொகுப்பே இந்த பதிவு. இதை பார்க்கும் போது  குறுகிய காலகட்டத்தில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன என்பது நம்மை மிகவும் வியக்க வைக்கிறது. என்னை வியக்க வைத்த அந்த விளம்பரங்கள் உங்கள் பார்வைக்காக...

Early computer, PC and software ads - thatwasfunny.com

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments :

 1. வித்தியாசமான இருக்கிறது

  ReplyDelete
 2. !!!!!!!!!!!!!!!!!!!!!! விளம்பரங்கள்தான்!!!!!!!!!!!!!!!!!!!!!

  த.ம-2
  இதற்கு முன் பதிவு dashboard-ல் க்ளிக் செய்யும் போதெல்லாம் வரவில்லை ஏனோ தெரியலை இப்பதான் உங்கள் பக்கத்திற்கே வந்து படித்தேன்.

  ReplyDelete
 3. இப்பவும் நாம் இப்ப்டி தான் விளம்பரத்துல ஒவரா பில்ட்-அப் பண்ணிட்டு இருக்கோம். நாளைக்கு நமக்கும் இதே ஆப்பு இருக்கு பாஸ்!!!

  ReplyDelete
 4. உலகம் கைகளுக்குள் அடங்கிவிட்டது ஆச்சர்யமாத்தான் இருக்கு இல்லையா?

  ReplyDelete
 5. சிறப்பான பழைய விளம்பரங்கள். தேடிப் பிடித்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog