உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, February 9, 2013

நீண்ட காலம் ஆரோக்கியமாய் வாழ

101 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்

Sir Dr.M.VISVESVARAYA   -  Bharata Ratna (The Gem of India)
Born September 15, 1860  Died      April 14, 1962 (aged 101)
பெங்களூர் அறிவியல் மேதை *Dr. விஸ்வேஸ்வரய்யா* அவர்கள் 101 ஆண்டுகள்
ஆரோக்கியமாக வாழ்ந்தவர். நீண்ட  காலம் ஆரோக்கியமாய் வாழ அவர் கூறும்
வழிகளைப் பார்ப்போம்!

1. எப்போதும் மகிழ்ச்சியாய் இருங்கள்
2. மனசாட்சிக்கு விரோதமான செயலைச் செய்யாதீர்கள்
3. அளவோடு சாப்பிடவும்
4. நாள்தோறும் குறித்த நேரத்தில் தூங்கப் போகவும்
5. கடன் வாங்காமல் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துங்கள்.
6. சம்பாதிக்கும் காலத்திலேயே சேர்த்து வையுங்கள்.
7. எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்; களைப்பு ஏற்படும் வரும் வேலை செய்யுங்கள்
8. ஒரு குறிக்கோளை நோக்கி வாழ்க்கையை நடத்துங்கள்
9. குடும்பத்தை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்
10. குழந்தைகளோடு கொஞ்சி விளையாடுங்கள்

படித்ததில் பிடித்தது
அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments :

 1. 1962-இல் பத்து வழிகள்... இப்போது 100 வழிகள் அறிந்தாலும், தெரிந்தாலும், புரிந்தாலும்........?

  ReplyDelete
 2. நல்ல விஷயம்தான்!

  ReplyDelete
 3. 6, 8, 10 ஆகிய மூன்றையும் நான் குறைவாகவே செய்கிறேன். இனி அதிகப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். செஞ்சுரி போட்ட அனுபவ மனிதரின் வரிகள்னா சும்மாவா? அருமையான பகிர்வு நண்பா. நன்றி.

  ReplyDelete
 4. இப்படி இருந்தால் நல்லாத்தான் இருக்கும்

  ReplyDelete
 5. நல்ல சுவையான அறிவுரை

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog