Tuesday, February 7, 2012

 
பொறாமைத்தீயில் வெந்து கொண்டிருக்கும் சாரு நிவேதா (UNWORTHY MAN )



இவரின் புத்தக விமர்சனக் கூட்டத்துக்கு டாஸ்மார்க் வாடிக்கையாளர்கள் வரலாம் ஆனால் சக எழுத்தாளர் பெற்ற விருதுக்கு நடக்கும் பாராட்டு கூட்டத்துக்கு (கவனிக்க; இலக்கிய கூட்டத்திற்கு அல்ல) நடிகர் வந்தால் அசிங்கமாம். என்ன அறிவு இந்த இலக்கிய வாதிக்கு.

சக எழுத்தாளர் கூட்டத்திற்கு ரஜினிகாந்த் வந்தார் அது தப்பு என்றால்  இவர் கூட்டத்தில் இலக்கியம் பற்றி பேசுவதைவிட்டு விட்டு வராத ரஜினியை பற்றி பேசுவது என்ன நியாம். குடிச்சா வாய்க்கு வந்தபடி பேசலாமா?

இவர் சக எழுத்தாளரைவிட நன்றாக எழுதுபவரானால் அடுத்த ஆண்டு இதே விருதை திறமையிருந்தால் வாங்கி காட்டட்டும்.


ஐந்தாரு ஆண்டுகளுக்கு முன்பாக கூட அண்ணாசாலையில் பழைய சரோஜாதேவி புத்தகங்கள் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் சாரு நிவேதா புத்தகங்களினால்   சரோஜாதேவி இலக்கிய உற்பத்தி தேக்கநிலை அடைந்துவிட்டன  இன்று கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது என்று கூட சொல்லலாம். சரோஜாதேவி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறையும் உருவாகிவிட்டது.

சரோஜாதேவி புத்தகங்கள் மறைத்துவைத்து விற்கப்பட்டன ஆனால் சாருவின் புத்தகங்கள் இப்போது பப்ளிக்காக விற்கபடுகின்றன

காமம் பற்றி எழுதுபவன் எல்லாம் இலக்கியவாதி என்றால் சாருவைவிட சரோஜா தேவிதான் தமிழில் சிறந்த இலக்கியவாதி அதிலும் இந்த சாரு நிவேதா தோற்று போகிறான்.

Charu Shame on you

சாரு ஆன்லைன் - பாட்டிகள் ஜாக்கிரதை!!!!!!!




10 comments:

  1. காணோளி அற்புதம்
    இதைவிட அழகாக "அவனைப்"பற்றி
    அறிமுகம் செய்வது கடினம்

    ReplyDelete
  2. U hav missed the point.

    The point s:

    An actor presides over a Tamil literary meet.

    Now face the following qns:

    Does the actor know Tamil?

    If so, how much does he know?

    Does he know Tamil to the extent to read and appreciate literary books?

    For all these qns, the answers cant be yes when v talk abt Rajani.

    Ranjani is not a Tamilian. Nor has be been born here and learnt Tamil. He came to TN to earn his bread in Film industry when he a young man, i.e well past the age of learning. That s ok but he has not taken any real efforts to learn classical Tamil. He cant understand Valluvar, Ilango, or Kamban. He is completely ignorant of the Tamil literary heritage of which you have been taught in school, and I hope, u r proud.

    Such a person has been invited to preside over a Tamil literary meet; and what will he talk about Tamil literature?

    You don't want to see this point. You are rather much worried who said the point.

    You are insulting Tamil and Tamil literature.

    Tomorrow Namitha will be invited to preside over a meet on Kamban or Valluvar; and Charu will crticise it. You will be unhappy with his criticism because you want Namita to talk abt Kamban.

    ReplyDelete
  3. ***காவ்யா said...

    U hav missed the point.***

    Really? This issue has nothing to do with exile novel. Why does he address this issue in a "exile discussion meet"?

    Who is missing the point? I think it is you!


    *** The point s:

    An actor presides over a Tamil literary meet.***

    So, what?

    Yeah, actor and actresses have been ruling Tamilnadu for years. Did they study political science or Government in college?

    You are talking about qualifications. Rajni did a better job than what Vaali did in "exile novel release". Everyone can see that but you!

    Look at us!! You and I are writing in English when we are talking about Tamil literature. Dont you think you should be ashamed of yourself ( me too)! So, follow what you preach, Kaavya!

    ReplyDelete
  4. I am writing neither about CN nor about his novel. Rather only about the issue of an actor who cannot read and write Tamil presiding over a Tamil literary meet.

    You should not put words in my mouth which I have not said.

    People will laugh if a Tamil literary meet is presided over Namitha. If Namitha, a Gujarati and Rajani, a Marata - both don't know Tamil except to speak, can't be asked to attend any function on Tamil lit.

    Forget CN. Look only at the point I am talking about:

    தமிழ் எழத வாசிக்கத் தெரியா ஒருவன், தமிழ் இலக்கியம் என்றால் என்ன என்று தெரியமுடியா ஒருவன் எப்படி தமிழ் இலக்கியக்கூட்டத்துக்கு தலைமை தாங்க முடியும்? அவன் நடிகனாக இருந்தாலென்ன எந்தக்கொம்பனாக இருந்தாலென்ன? தமிழ் தெரியவில்லையே? அவனைத்தான் மடையர்கள் அழைத்தார்கள் என்றால் அவனுக்காகவது மனசாட்சி இருந்ததா ? நான் இதற்குத் த்குதியில்லாதவன் என்று சொல்லியிருந்திருக்கலாமே?

    வருண் வேண்டாவிடயங்களை எழுதாமல், நான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்ல முயலுங்கள்.

    ReplyDelete
  5. @ரமணி சார் உங்களின் வருகைக்கும் ஒரு வார்த்தையில் சொன்ன கருத்துக்கும் நன்றி. அந்த ஒரு வார்த்தையின் உள் பெரிய விஷயமே அடங்கி உள்ளது. நன்றி சார்

    ReplyDelete
  6. @காவ்யா உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இது வரை வருண் சொன்ன கருத்துதான் எனது கருத்தும் காவ்யா அதனால் நான் தனியாக் சொல்லவில்லை. மீண்டும் வந்து பார்க்கிறேன்

    ReplyDelete
  7. @வருண் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  8. ***தமிழ் எழத வாசிக்கத் தெரியா ஒருவன், தமிழ் இலக்கியம் என்றால் என்ன என்று தெரியமுடியா ஒருவன் எப்படி தமிழ் இலக்கியக்கூட்டத்துக்கு தலைமை தாங்க முடியும்?***

    இலக்கியக் கூட்டத்துக்கு தலைமை தாங்கி, அவருடைய புத்தகங்களை அலசி ஆராய எல்லாம் போகலை. ஒரு தமிழ் எழுத்தாளர், தனக்கு பரிச்சயமுள்ல நண்பர், தமிழ் எழுத்தில் திறம்பட எழுதி "இயல் விருது" பெற்றதை பாராட்ட சென்றிருக்கிறார்.

    அப்படிப்பார்த்தால் துக்குளக்கு பத்திரிக்கை விழாவுக்குக்கூட ரஜினி எதுக்குப் போகனும்? அப்போ எல்லாம் ஏன் நீங்க பொத்திக்கிட்டு இருந்தீங்கனு தெரியலை? அப்போவே ஒரு பதிவைப்போட்டு லூசுப்பய "சோ ராமசாமி"னு கூறுகெட்டதனமா எதுக்கு ரசினியை எல்லாம் அழைச்சு இருக்கான்னு திட்டி இருக்கதுதானே? துக்ளக் என்ன ஆங்கிலப் பத்திரிக்கையா? இல்லை கன்னடமா?

    **அவன் நடிகனாக இருந்தாலென்ன எந்தக்கொம்பனாக இருந்தாலென்ன? **

    இதெல்லாம் தேவையா? நீங்கதான் தமிழ்ல பெரிய "கொம்பன்" மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க! உங்களை எஸ் ரா அழைக்காததுக்கு ரஜினி என்ன செய்வார் பாவம்!

    ***தமிழ் தெரியவில்லையே? அவனைத்தான் மடையர்கள் அழைத்தார்கள் என்றால் அவனுக்காகவது மனசாட்சி இருந்ததா ? நான் இதற்குத் த்குதியில்லாதவன் என்று சொல்லியிருந்திருக்கலாமே?***

    மறுபடியும் உளறல், ஒரு விருது வாங்கியதைப் பாராட்ட, தமிழ்த் தெரிய வேண்டிய அவசியம் இல்லை! அந்த விருது எப்படிப் பட்டது, என்று தெரிந்து இருந்தால் போதும்.

    தமிழ் தெரியாதுனு சத்தமாக ஒப்பாரி வைப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை! தமிழ் தெரியும்னு பொய் சொல்லி, நான் ராமகிருஷ்ணன் நாவல்கள் எல்லாம் படிச்சிருக்கேன்னு சொன்னால்தான் தப்பு! ஆமா, பகவத்கீதை பத்தி பேசுறவா எல்லாருக்கும் சமஸ்கிரதம் தெரியுமா? இல்லை அவங்க சமஸ்கிரத மேதையா? அப்படியே எஸ் ரா நாவல்கள் படிக்கனும்னா, அதை படித்துச் சொல்ல ஒரு ஆள் தேவை அம்புட்டுத்தான். . அப்படியும் "படிக்கலாம்". அப்படிப் படிச்சு இருக்கேன்னுகூட பொய் சொல்லலாம். அதெல்லாம் உங்கள மாரி ஆள்கள் செய்ற வேலை! :)))

    ReplyDelete
  9. வருண் உங்கள் வருகைக்கும் நீங்கள் சொன்ன கருத்துக்களும் மிக சரியே நன்றி

    ReplyDelete
  10. //You are missing the point, again. He did not go there to critique or analyze Ramakrishnan's novels. He went there, for the appreciation of "SR's achievement and the reputed iyal award he received". . It is just like you go and appreciate a "Nobel prize winner" in Chemistry (whom you happened to know personally but you are not a chemist). You dont need to be chemist for that./

    Varun !

    U have not missed the point; rather, u r perverting it.

    வெங்கடராமனும் நானும் பாலிய நண்பர்கள் என்று வைத்துக்கொள்வோம். நான் விவசாயியென்றும் வைத்துக்கொள்வோம். அவர் வேதியலுக்காக நோபல் பரிசு பெற்றார். அவரை நான் எப்படி போய் வாழ்த்துவேன் ? விஞ்ஞானிகளும், பல்கலைககழக ஆசிரியர்களும் வாழ்த்தும் மேடையிலேறியா? அவரே அழைத்தாலும், நான் அவரைத் தனிப்பட்ட முறையில்தான் வாழ்த்துவேனே தவிர எனக்குத் தெரியா தகுதியில்லா மேடையிலேற மாட்டேன்.

    ராமகிருஷ்ணன் அழைத்தாலும் கூட, அவரின் நண்பராகயிருந்தாலும்கூட, தமிழ் இலக்கியவாதியில் நூலுக்குப்பாராட்டு விழாவுக்கு தமிழே தெரியாத ரஜனி செல்ல மறுத்திருந்தால் ரஜனியை மதிக்கலாம்.

    ராமகிருஷ்ணன் செய்ததும் தவறு. ஒரு இலக்கியவாதியின் நூலை ஒரு நடிகனா அதுவும் தமிழே தெரியாதவனா அறிமுகப்படுத்தவேண்டும்? பாராட்டவேண்டும்? கழுதைக்கும் கற்பூர வாசனைக்கும் என்ன தொடர்பு ? இராமகிருஸ்ணனுக்குத் தெரியும் ! ஆயினும் அவருக்கு ரஜனி வேண்டும்? தன் நூலின் தரத்தில் நம்பிக்கையில்லா ஒரு எழுத்தாளன் ஊரை ஏமாற்ற்ச்செய்யும் தந்திரம்தான் இது.

    த‌மிழ் இல‌க்கிய‌த்தைப்ப‌ற்றிப்பேச‌ த‌மிழ் தெரின்திருக்க‌ வேண்டும். இராம‌கிருஸ்ண‌ன் நூல‌க‌ள் த‌மிழ் இல‌க்கிய்த்தில்தான் வைத்துப்பேச‌ப்ப‌டும்.

    Thus, you are insulting Tamil literature if you invite a person who does not know Tamil.

    //He went there, for the appreciation of "SR's achievement and the reputed iyal award he received". //

    Can Rajani appreciate the book and evaluate the achievement of a Tamil writer w/o knowing Tamil ?

    Please think b4 writing.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.