Tuesday, July 2, 2013



மனுசங்க மட்டுமல்ல பேஸ்புக்குலேயும்  இவங்க  தொல்லைகளும் ஆரம்பம் ஆயிடிச்சு? ஜாக்கிரதை


மனுஷங்க போடுற ஸ்டேடஸ்சையே படிச்சு தாங்க முடியலை இதுல வேற இப்ப விலங்கினங்களும் பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஆரம்பிச்சு ஸ்டேடஸ் போட்டு கலக்க ஆரம்பிடுச்சு இது எங்க போய் முடியோமோ என்று தெரியவில்லை..


அப்படி என்னதான் இதுக எல்லாம் ஸ்டேடஸ் போட்டுச்சு என்று இங்கு பார்ப்போம்



அன்புடன்
மதுரைத்தமிழன்
02 Jul 2013

25 comments:

  1. ஹா... ஹா... குறும்பு ஜாஸ்தி...!

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊர்காரன்னா எனக்கு குறும்பு இல்லை என்றால் தான் அதிசயம் நண்பா

      Delete
  2. நல்ல வேளை கரப்பான் பூச்சி என் கால்ல மிதிப்படாம தப்பிச்சுட்டு. இல்லாட்டி..., பாவம் அதோட நிலை:-(

    ReplyDelete
    Replies
    1. உங்க காலுக்கு அடியில் வந்தா அது சட்னிதான் சகோ அதில் என்ன சந்தேகம்

      Delete
  3. அந்த காக்கா ஜோக் அருமை அருமை ...

    ReplyDelete
    Replies
    1. யாராவது காக்காக்கு தரமாதிரி உங்களுக்கும் தயிர் சாம்பார் சாதம் தருகிறார்களோ என்னவோ அதனால்தான் உங்களுக்கு இந்த ஜோக்கு பிடிச்சிருக்கு

      Delete
  4. பரிணாம வளர்ச்சியோ என்னவோ.

    ReplyDelete
    Replies
    1. விலங்களும் செய்திகள் பறிமாறிக் கொள்கின்றன ஆனால் அது நமக்கு புரிவதில்லை

      Delete
  5. ராஜி தங்கச்சிக்கு கோபம் வராது.. வந்தா... கரப்பான் பூச்சி தப்பிச்சது உலக அதிசயம்தான்! விலங்குகள் பேசினால் என்ன பேசும் என்கிறதும் உங்கள் கற்பனைக்குத் தப்பவில்லை. ரசனையாகப் பகிர்ந்திருக்கீங்க. சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. கோபம் வந்த சகோ அம்மா ஜெயலலிதாவாக மாறி விடுவார்களோ

      Delete
  6. ஹ ஹா.... சிரிக்க வைக்கும் காமெடி...

    ReplyDelete
    Replies
    1. ரசித்து சிரித்தற்கு நன்றி

      Delete
  7. டைரக்ஷன் by இராம நாராயணன்

    ReplyDelete
  8. அது யாருங்க ஜெயலலிதா தோழி சசிகலாவா ?

    ReplyDelete
    Replies
    1. இல்லை இல்லை சினிமா நடிகை சசிகலா

      Delete
  9. எனக்கு கரப்பான் பூச்சி என்றால் பயம் தான் பா... கத்துவேனே தவிற அடிக்க மாட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க கத்துவது அடிக்கிறதைவிட மிக பயங்கரம் தான்

      Delete
  10. உங்களுக்கு குறும்பு...

    ReplyDelete
    Replies
    1. உங்களைவிட கொஞ்சம் குறைவுதான் சங்கவி

      Delete
  11. புதுமையான முயற்சி! வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  12. ஹா.. ஹா... காக்கா ஜோக் சூப்பர்! ஒரு வேளை என்னைய மனசுல வச்சிகிட்டு மாமியை சொல்ற மாதிரி சும்மா போட்டு கிட்டு தாக்கலையே...? ! ஹா... ஹா

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டு அம்மா மாதிரி நீங்களும் சாம்பார் தயிர் சாதம் கோஷ்டியா?

      Delete
  13. நல்ல கற்பனை மதுரைத்தமிழன்.... வாழ்த்துகள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.