Saturday, July 6, 2013

இளம் வயது கல்லூரிப் பெண்கள் இந்த பதிவை பார்க்கவேண்டாம்.




இந்த பெண்களே இப்படிதான்.நாம் .கெஞ்சினால் மிஞ்சுவதும் மிஞ்சினால் கெஞ்சுவதும்



அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. பார்த்தேன்...ரசித்தேன்.

    இளம் வயதுக் கல்லூரிப் பெண்களும் தவறாமல் பார்ப்பார்கள்; உங்களைப் பாராட்டுவார்கள்...மனதுக்குள்!

    ReplyDelete

  2. கல்லூரிப் பெண்கள் வேற இங்கே வாராயிங்கன்னு நினைப்பு வேறயா ஹா ஹா ஹா முடியல...

    ReplyDelete
  3. சூப்பர்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. இளம் பெண்கள் கண்டிப்பாகப் பார்ப்பார்கள். தலைப்பு அப்படியிருக்கிறதே

    ReplyDelete
  5. ஹ..ஹ..ஹ..ஹ..ஹா.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.