Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
24 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஹாஹா சிப்பு வந்துருச்சு சிப்பு
ReplyDeleteஎன்னங்க இதை படிச்சுட்டு நீங்க அழுவிங்க என்று எதிர் பார்த்தேன்....ஹும்ம்ம்
Deletesetting joke super
ReplyDeleteரசித்ததற்கு நன்றி
Deleteஉங்களுக்கு கொழுப்பு ஓவரா இருக்குங்க.
ReplyDeleteஉங்க வீட்ல சொல்லி அதை முதல்ல குறைக்க சொல்லணும்.
கலாய்க்கிற விதம் சூப்பர்.
ஆனா எனக்கு Last Picture தான் பிடிக்கவே இல்ல.
ரொம்ப டீசெண்ட்டா இருக்குன்னு சொல்றீங்களா ,ஜெஷ்வா ?
Deleteஅட நீங்க என்னுடைய டாக்டருக்கு நண்பரா ? என் டாக்டர் எனக்கு அதிக கொழுப்பு இருப்பதை சொல்லிட்டாரா என்ன?
Deleteஎல்லோருக்கும் எல்லாம் பிடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது அல்லவா நண்பரே
டேய் குட்டிப்பையா! நீ ஏன் மதுரைத்தமிழனை பயப்படுறே!? அவர், 90% பொண்டாட்டிக்கு பயப்படுவார். மிச்சம் 10% அவர் சகோதரிகளான சசிக்கும், எனக்கும் பயப்படுவார். அதனால, நாங்க இருக்கோம் நீ கவலைப்படாத கண்ணு.
ReplyDeleteகுட்டிப்பையன் எனக்கு பயப்படல அவன் பயப்படுறது என் உறவினர்களான உங்களை கண்டுதான்
Deleteஆஸ்பத்திரியில் சேர்த்தாங்களே... அதுக்கு சந்தோசப்படுங்க!
ReplyDeleteஅட அவங்க என்னை ஹாஸ்பிடலில் சேர்க்கவில்லைங்க என்னை சேர்த்து எல்லாம் உங்களை போல உள்ள நண்பர்கள் தான்
Deleteஹா ஹா ஹா ஹா
ReplyDeleteசிரிச்சுவிட்டு டைப் அடித்தீங்களா அல்லது ஹா ஹா ஹா ஹா என்று டைப்பு அடித்துவிட்டு அதை படித்து சிரித்தீர்களா சங்கவி
Deleteஎங்கிருந்தய்யா உமக்கு இப்படியெல்லாம் கற்பனைகள் வருது?
ReplyDeleteதலையில 'சரக்கு' இருந்தா தன்னால வரும். எந்த சரக்குன்னு நான் சொல்லமாட்டேன் அது மிக ரகசியம்ங்க
Deleteசெட்டிங்க்ஸ் ஜோக் ஆங்கிலத்தில் இருப்பதால் அருவெறுப்பாக தெரியவில்லை ,,,தமிழ்ப்படுத்தினால் ,,,அவ்வ்வ் !எங்கே போனாலும் மதுரைக் குசும்பு விட்டுப் போகாதோ ?
ReplyDeleteதமிழ்ல பேசுறதையே அசிங்கமா நினைக்கும் தமிழர்களுக்கு இதெல்லாம் பெரிசா தோன்றுவதில்லை.. அதனால்தான் ஆங்கிலத்தில் போட்டு இருக்கேன்...
Deleteஎன்னுடைய குசும்புதனம்தான் எல்லோருக்கும் பிடிச்சு இருக்கு... காரணம் என்னுடைய குசும்பு யாரையும் காயப்படுத்துவதில்லை
ரசித்தேன்....
ReplyDeleteதி.தனபாலைக் காணோம்?
ReplyDeleteநானும்தானுங்க அவரை எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்... நான் ஜோக் அடிச்சதை தவறாக எடுத்துகிட்டாறோ என்று குழம்பி இருக்கிறேன்.பாரப்போம் எங்க ஊர்காரர் என்ன நினைக்கிறார் என்பதை
Deleteஎலேய் சன்முகப்பாண்டி எட்றா அந்த சீவலப்பேரி அருவாளை பூட்ரா வண்டியை விட்றா மதுரைக்கு....
ReplyDeleteஅருவாளை எடுறா என்றதும் கொஞ்சம் பயந்துட்டேன் என்னடா இவர் நம்பளைதான் வெட்ட வருகிறாரோ என்று ஆனால் இறுதியாக அமெரிக்காவிற்கு வண்டிகட்டாமல் மதுரைக்கு என்றதும்தான் எனக்கு பயம் விலகியது.. இப்படி எல்லாம் பயமுறுத்தாதிங்க நண்பா
Deleteசுவையான ஜோக்ஸ்! ரசிக்க வைத்தது!
ReplyDeleteஅமெரிக்காவில இருக்கிற தைரியம்? மதுரை தமிழனை அடக்க ஒரே வழி அவரது மனைவியை பதிவு எழுத சொல்றதுதான். ராஜி மேடம் சீக்கிரம் போனை போடுங்க.
ReplyDelete