Thursday, July 4, 2013



அமெரிக்கா பற்றிய தகவல்களை  மேலும் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் படிக்க வேண்டிய பதிவு.


அமெரிக்கா பற்றி மிக சுருக்கமாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள கிழே உள்ள படத்தை க்ளிக் செய்யவும். இதை படிப்பதன் மூலம் பல பொது அறிவு தகவல்களை பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களும் அறிந்து கொள்ளலாம்.


 


அமெரிக்கா குடிமகனாக ஆக விரும்பும் ஒவ்வொரு வரும் இந்த புக்கை கண்டிப்பாக படித்து அதில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால்தான் குடிமகன் உரிமையை பெற முடியும்.

அமெரிக்காவில்  க்ரின் கார்டை பெற்று குறைந்தது 5 வருடங்கள் ஆனவர்கள் மட்டும் இந்த குடியுரிமைக்கு விண்ணபிக்க முடியும்.

இன்று எனது புகுந்த நாட்டின் சுதந்திர தினநாள். அமெரிக்காவின் சிட்டிஷனாக இருக்கும் நான் அதனை கெளரவிக்கும் பொருட்டாக என்னை வாழ வைக்கும் நாட்டினை பற்றி பல தகவல்களை பலரும் அறிய இந்த பதிவை வெளியிடுகிறேன்

Independence Day, commonly known as the Fourth of July, is a federal holiday in the United States commemorating the adoption of the Declaration of Independence on July 4, 1776, declaring independence from the Kingdom of Great Britain. Independence Day is commonly associated with fireworks, parades, barbecues, carnivals, fairs, picnics, concerts, baseball games, family reunions, and political speeches and ceremonies, in addition to various other public and private events celebrating the history, government, and traditions of the United States. Independence Day is the National Day of the United States

http://www.uscis.gov/USCIS/Office%20of%20Citizenship/Citizenship%20Resource%20Center%20Site/Publications/PDFs/M-638_red.pdf


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. நல்ல உபயோகமான தகவல்...

    அமெரிக்க பற்றி நிறைய அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி..

    ReplyDelete
  2. அமெரிக்கா குறித்து அதிகம் அறிய விரும்பும்
    என்போன்றோருக்கு உதவும் அருமையான பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. என்ன தான் இருந்தாலும் அங்கும் சில குறைகள் இருக்க தான் செய்கிறது

    ReplyDelete
  4. அமேரிக்கா செல்வோருக்கு உதவும் தகவல்... நன்றி...

    ReplyDelete
  5. நல்ல தகவல்கள். பயன்படும்.


    உங்கள் பக்கத்தில் கருத்திட கஷ்டமாக இருக்கிறது. இரண்டு மூன்று முறை அப்லோட் ஆகிறது. கருத்திடத் தொடங்கும் போது முன் பக்கத்திற்குச் செல்கிறது. ஏனென்று புரியவில்லை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.