Related Posts
இப்படி பலர் நினைத்து இருக்கலாம்
இப்படி பலர் நினைத்து இருக்கலாம்நான் சிறு வயதிலிருந்து அமெரிக்கா வரும் வரை கணக்கில் அடங்கப் புத...Read more
மனதை தொட்டுச் செல்லும் ஒரு பவர்புல் மெசேஜ் (பார்க்க தவறாதீர்கள் )
மனதை தொட்டுச் செல்லும் ஒரு பவர்புல் மெசேஜ் (பார்க்க தவறாதீர்கள் ) extremely powerful mes...Read more
போதைக்கு அடிமையாகும் புதிய கலாச்சாரம் + ( பதிவாளர்கள் )
&n...Read more
அமெரிக்காவில் "கெளரவ வேலை" பார்க்க இந்திய முதியோர்களுக்கு வாய்ப்பு.(மறைந்து இருக்கும் உண்மைகள்)
அமெரிக்காவில் "கெளரவ வேலை" பார்க்க இந்திய முதியோர்களுக்கு வாய்ப்பு.(மறைந்து இருக்கும் உண்மைகள்) அ...Read more
15 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அந்தப் பெண்ணும்... பையனும் - இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது...? இதில் கைபேசியில் வேறு எடுப்பது... மிருக வெறி நாய்கள்...
ReplyDeleteகொடூரம்....
ReplyDeleteச்..சே... மிருகங்கள்
ReplyDeleteஎன்னால முடியலை. பாவம் அந்த இருவர். பணமிருக்குறவங்களுக்கு ஒரு நீதி! இல்லாதவங்களுக்கு ஒரு நீதி! ச்ச்ச்சே
ReplyDeleteசரியான கேள்வி தான் கேட்டு இருக்கீங்க காசு உள்ளவன் என்ன வேணாலும் பண்ணலாம்
ReplyDelete
ReplyDeleteஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை இப்படம் சொல்லி விடுகிறது. இருந்தாலும் இம்மாதிரி படங்களை தவிர்ப்பது நல்லது. த ஹிந்து பத்திரிக்கை இம்மாதிரி படங்களை பதிவிடுவதில்லை என்ற கொள்கையே வைத்திருப்பதாகக் கேள்வி.
அப்புறம் எப்படி ஐயா மக்களுக்கு இந்த கொடுமையை தெரிவிப்பது.
Deleteகாட்டுமிராண்டிகள் தேசத்து நடவடிக்கைகளில் ஒன்றை வெளியே கொண்டுவந்திருக்கிறீர்கள்.
ReplyDeleteகொடுமையின் உச்சகட்டம்!
ReplyDeleteஇது தவறு செய்பவர்களுக்கு பாடம், கடுமையான தண்டனைதான் தவறு செய்வதை தடுக்கும். ஆனால் தண்டனை சட்டப்படி இருக்க வேண்டும்
ReplyDeleteBy அண்ணாதுரை
ஒரு நாட்டில் வேலைக்கு என்று சென்று விட்டால் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும். அப்படிக் கட்டுப்பட்டு இருக்க முடியாதென்றால் செல்லக்கூடாது. இதுவே எமது கருத்து.
ReplyDeleteபொண்டாட்டி புருசனுக்கும் ,புருஷன் மனைவிக்கும் செய்யும் துரோகத்துக்கு இதைவிட வேறு பரிசு எதுவாக இருக்க முடியும் .இதில் யார் ?மிருகம?சட்டமா? தவறு செய்யும் மனித மிருகங்களா?
ReplyDeleteSankara RamaSamy said...
ReplyDeleteஒரு நாட்டில் வேலைக்கு என்று சென்று விட்டால் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும். அப்படிக் கட்டுப்பட்டு இருக்க முடியாதென்றால் செல்லக்கூடாது. இதுவே எமது கருத்து.
July 27, 2013 at 10:52 AM
அப்போ எதற்க்காக மேற்க்கு நாடுகளுக்கு வேலைக்கு போகும் நீங்கள் அந்த நாட்டு சட்டங்களுக்கு உட்பட மாட்டேன் என்று கூறி போராட்டம் நடத்துகின்றீர்கள்?
Deleteமேற்கு நாடுகளில் அகதியாக பிச்சை எடுக்க போன நீங்க எதற்க்காக ஷரியா சட்டம் அமுல்படுத்த வேண்டும் என்று போராடுகின்றீர்கள் ?
இது தவறு செய்பவர்களுக்கு பாடம், கடுமையான தண்டனைதான்
ReplyDelete