Related Posts
பேஸ்புக் பிரபலங்களே இதை கொஞ்சம் படியுங்களேன்.
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
குடியரசு தினமா அல்லது ஒபாமா தினமா? (பேஸ்புக் ஸ்டேடஸுக்கள் )
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
மோடிக்கு பின் சமுக தளங்களில் இவர் அலைதான் மிக அதி வேகமாக வீசுகிறதாம் ?
மோடிக்கு பின் சமுக தளங்களில் இவர் அலைதான் மிக அதி வேகமாக வீசுகிறதாம் ? மோடி அலைக்கு பின் ...Read more
மணமான ஆண்கள் அடிக்கடி தவறு செய்வது ஏன்?
மணமான ஆண்கள் அடிக்கடி தவறு செய்வது ஏன்? கணவன் செய்த தவறுக்கு மனைவி அவன் கூட பேசாமல் ...Read more
மனுசங்க மட்டுமல்ல பேஸ்புக்குலேயும் இவங்க தொல்லைகளும் ஆரம்பம் ஆயிடிச்சு? ஜாக்கிரதை
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
25 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஹா... ஹா... குறும்பு ஜாஸ்தி...!
ReplyDeleteஉங்க ஊர்காரன்னா எனக்கு குறும்பு இல்லை என்றால் தான் அதிசயம் நண்பா
Deleteநல்ல வேளை கரப்பான் பூச்சி என் கால்ல மிதிப்படாம தப்பிச்சுட்டு. இல்லாட்டி..., பாவம் அதோட நிலை:-(
ReplyDeleteஉங்க காலுக்கு அடியில் வந்தா அது சட்னிதான் சகோ அதில் என்ன சந்தேகம்
Deleteஅந்த காக்கா ஜோக் அருமை அருமை ...
ReplyDeleteயாராவது காக்காக்கு தரமாதிரி உங்களுக்கும் தயிர் சாம்பார் சாதம் தருகிறார்களோ என்னவோ அதனால்தான் உங்களுக்கு இந்த ஜோக்கு பிடிச்சிருக்கு
Deleteபரிணாம வளர்ச்சியோ என்னவோ.
ReplyDeleteவிலங்களும் செய்திகள் பறிமாறிக் கொள்கின்றன ஆனால் அது நமக்கு புரிவதில்லை
Deleteராஜி தங்கச்சிக்கு கோபம் வராது.. வந்தா... கரப்பான் பூச்சி தப்பிச்சது உலக அதிசயம்தான்! விலங்குகள் பேசினால் என்ன பேசும் என்கிறதும் உங்கள் கற்பனைக்குத் தப்பவில்லை. ரசனையாகப் பகிர்ந்திருக்கீங்க. சூப்பர்!
ReplyDeleteகோபம் வந்த சகோ அம்மா ஜெயலலிதாவாக மாறி விடுவார்களோ
Deleteஹ ஹா.... சிரிக்க வைக்கும் காமெடி...
ReplyDeleteரசித்து சிரித்தற்கு நன்றி
Deleteடைரக்ஷன் by இராம நாராயணன்
ReplyDeleteஹா ஹா ஹா
Deleteஅது யாருங்க ஜெயலலிதா தோழி சசிகலாவா ?
ReplyDeleteஇல்லை இல்லை சினிமா நடிகை சசிகலா
Deleteஎனக்கு கரப்பான் பூச்சி என்றால் பயம் தான் பா... கத்துவேனே தவிற அடிக்க மாட்டேன்.
ReplyDeleteநீங்க கத்துவது அடிக்கிறதைவிட மிக பயங்கரம் தான்
Deleteஉங்களுக்கு குறும்பு...
ReplyDeleteஉங்களைவிட கொஞ்சம் குறைவுதான் சங்கவி
Deleteபுதுமையான முயற்சி! வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteஹா.. ஹா... காக்கா ஜோக் சூப்பர்! ஒரு வேளை என்னைய மனசுல வச்சிகிட்டு மாமியை சொல்ற மாதிரி சும்மா போட்டு கிட்டு தாக்கலையே...? ! ஹா... ஹா
ReplyDeleteஎங்க வீட்டு அம்மா மாதிரி நீங்களும் சாம்பார் தயிர் சாதம் கோஷ்டியா?
Deleteநல்ல கற்பனை மதுரைத்தமிழன்.... வாழ்த்துகள்.
ReplyDelete