உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, April 27, 2016

அமெரிக்க பெண்கள் Vs இந்திய பெண்கள்


அமெரிக்க பெண்கள் Vs இந்திய பெண்கள்

இந்திய பெண்களுக்கு கோடை காலங்களில் எப்படி ஆடை உடுத்துவது என்பது கூட தெரியவில்லை. மேலை நாட்டு கலாச்சாரத்தை காப்பி அடிப்பவர்கள் இதையும் காப்பி அடித்து இந்திய ஆண்களின் மனதை கண்களை குளிரவைக்கலாம்


அமெரிக்காவில் கோடைகாலங்களில் ஆண்களின் உடம்பு சூடானாலும் கண்கள் குளிர்ச்சியாகவே இருக்கும் ஆனால் இந்திய ஆண்களின் நிலமையோ கோடை காலத்தில் மிக பரிதாபமாக இருக்கிறது,காரணம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் முகமூடி கொள்ளையர்கள் போல பெண்கள் தங்கள் முகம் முழுவதையும் மறைத்து கொண்டு வருவதுதான், இதை பார்க்கும் பொழுது இந்திய ஆண்களின் நிலைமையை நினைத்தாலே என் கண்களில் ரத்தம் வருகிறது...
அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி :அரசியல்பதிவுகள் படித்து மண்டைகாய்ந்தவர்களுக்காக இந்த சிறிய பதிவு.  அரசியல் பதிவுகள் போடுவதற்கு அதிகம் ரிஸ்க்குகள் இல்லை ஆனால் இந்த மாதிரியான பதிவுகள் போடுவதற்கு மிகவும் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டி இருக்கிறது. கடவுளிடமும் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது...இல்லைன்னா வீட்டம்மாவிடம் யாரு அடிவாங்குவது

8 comments :

 1. நம் தமிழ் மாநிறப் பெண்கள் மேலும் கருத்தால், எவனால் (எந்த அப்பனால்) அதிக dowry நம் கருகருத்த மாப்பிள்ளகளுக்கு கொடுக்க முடியும்!

  ReplyDelete
  Replies

  1. சரியான கேள்விதான்.... இப்ப புரிஞ்சிடுச்சு இப்ப ஏன் இப்படி முகமூடி கொள்ளையர்கள் போல திரிகிறார்கள் என்று

   Delete
 2. இந்தியாவில் மூடிக்கொண்டு போனாலே கற்பழித்துவிடுகிறார்கள்! இப்படி அமெரிக்கா போல போனால் கேட்கவேண்டியதில்லை! ஜோக்குக்கு வேண்டுமானால் ஓக்கே!

  ReplyDelete
  Replies
  1. மூட மூடத்தான் அதில் ஆர்வம் அதிகம் மேலைநாடு போல திறந்து போட்டு சென்றால் ஆர்வம் சற்று குறைவே... என்னை பொறுத்தவரை இப்படி திற்ந்து போட்டு செல்லுபவர்களை விட சேலை கட்டி செல்லுவதுதான் மிக ஆபத்தானது

   Delete
 3. தமிழா அப்புறம் இங்குப் பெண்கள் ஸ்கின் எல்லாம் என்னத்துக்கு ஆவது? டான் ஆகி பல பெண்களும் அழகு நிலையத்திற்குக் கொடுக்க வேண்டுமே!! அதான் இப்படி...

  சரி சரி நல்லாவே பிரார்த்திச்சுக்கோங்க...பூரிக்கட்டை பறக்கப் போகுது அங்க..

  கீதா

  ReplyDelete
  Replies

  1. இந்த நேரம் வரை பூரிக்கட்டை அதன் இடத்திலே இருக்கிறது பறக்க ஆரம்பிக்கவில்லை... அதை பார்க்கும் போது கடவுள் என் பிரார்த்தனையே ஏற்றுக் கொண்டு இருக்கிறார் என நினைக்கிறேன்

   Delete
 4. ஐயோ பாவம். மதுரைத் தமிழனுக்கு தமிழகத்தில் நடப்பது தெரியவில்லை. அங்க எடுத்த போட்டோ தூசி இல்லாத இடத்தில் எடுத்தது. இந்த ரோட்டில எடுத்தது. இங்க உள்ள மாலுக்குப் (mall) போனீங்கன்னா, அமெரிக்காவில் 90ல் இருந்ததுபோல் இருக்கும். அங்க 2000ல இருந்தது இங்க வர்றதுக்கு இன்னும் 5 வருடமாகும்.

  ReplyDelete
 5. முகத்தை மூடாமல் போனால் கருத்து விடுவார்களே....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog