அமெரிக்கப் பெண்கள் Vs இந்தியப் பெண்கள்
இந்தியப் பெண்களுக்குக் கோடைக் காலங்களில் எப்படி ஆடை உடுத்துவது என்பது கூட தெரியவில்லை. மேலை நாட்டுக் கலாச்சாரத்தைக் காப்பி அடிப்பவர்கள் இதையும் காப்பி அடித்து இந்திய ஆண்களின் மனதைக் கண்களைக் குளிரவைக்கலாம்
இந்தியப் பெண்களுக்குக் கோடைக் காலங்களில் எப்படி ஆடை உடுத்துவது என்பது கூட தெரியவில்லை. மேலை நாட்டுக் கலாச்சாரத்தைக் காப்பி அடிப்பவர்கள் இதையும் காப்பி அடித்து இந்திய ஆண்களின் மனதைக் கண்களைக் குளிரவைக்கலாம்
அமெரிக்காவில் கோடைக்காலங்களில் ஆண்களின் உடம்பு சூடானாலும் கண்கள்
குளிர்ச்சியாகவே இருக்கும் ஆனால் இந்திய ஆண்களின் நிலைமையோ கோடைக் காலத்தில்
மிகப் பரிதாபமாக இருக்கிறது,காரணம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
மற்றும் முகமூடி கொள்ளையர்கள் போலப் பெண்கள் தங்கள் முகம் முழுவதையும்
மறைத்துக் கொண்டு வருவதுதான், இதைப் பார்க்கும் பொழுது இந்திய ஆண்களின்
நிலைமையை நினைத்தாலே என் கண்களில் ரத்தம் வருகிறது...
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி :அரசியல் பதிவுகள் படித்து மண்டை காய்ந்தவர்களுக்காக இந்த சிறிய
பதிவு. அரசியல் பதிவுகள் போடுவதற்கு அதிகம் ரிஸ்க்குகள் இல்லை ஆனால் இந்த
மாதிரியான பதிவுகள் போடுவதற்கு மிகவும் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டி
இருக்கிறது. கடவுளிடமும் பிரார்த்தனை செய்து கொள்ள
வேண்டியிருக்கிறது...இல்லையென்றால் வீட்டம்மாவிடம் யாரு அடிவாங்குவது
நம் தமிழ் மாநிறப் பெண்கள் மேலும் கருத்தால், எவனால் (எந்த அப்பனால்) அதிக dowry நம் கருகருத்த மாப்பிள்ளகளுக்கு கொடுக்க முடியும்!
ReplyDelete
Deleteசரியான கேள்விதான்.... இப்ப புரிஞ்சிடுச்சு இப்ப ஏன் இப்படி முகமூடி கொள்ளையர்கள் போல திரிகிறார்கள் என்று
இந்தியாவில் மூடிக்கொண்டு போனாலே கற்பழித்துவிடுகிறார்கள்! இப்படி அமெரிக்கா போல போனால் கேட்கவேண்டியதில்லை! ஜோக்குக்கு வேண்டுமானால் ஓக்கே!
ReplyDeleteமூட மூடத்தான் அதில் ஆர்வம் அதிகம் மேலைநாடு போல திறந்து போட்டு சென்றால் ஆர்வம் சற்று குறைவே... என்னை பொறுத்தவரை இப்படி திற்ந்து போட்டு செல்லுபவர்களை விட சேலை கட்டி செல்லுவதுதான் மிக ஆபத்தானது
Deleteதமிழா அப்புறம் இங்குப் பெண்கள் ஸ்கின் எல்லாம் என்னத்துக்கு ஆவது? டான் ஆகி பல பெண்களும் அழகு நிலையத்திற்குக் கொடுக்க வேண்டுமே!! அதான் இப்படி...
ReplyDeleteசரி சரி நல்லாவே பிரார்த்திச்சுக்கோங்க...பூரிக்கட்டை பறக்கப் போகுது அங்க..
கீதா
Deleteஇந்த நேரம் வரை பூரிக்கட்டை அதன் இடத்திலே இருக்கிறது பறக்க ஆரம்பிக்கவில்லை... அதை பார்க்கும் போது கடவுள் என் பிரார்த்தனையே ஏற்றுக் கொண்டு இருக்கிறார் என நினைக்கிறேன்
ஐயோ பாவம். மதுரைத் தமிழனுக்கு தமிழகத்தில் நடப்பது தெரியவில்லை. அங்க எடுத்த போட்டோ தூசி இல்லாத இடத்தில் எடுத்தது. இந்த ரோட்டில எடுத்தது. இங்க உள்ள மாலுக்குப் (mall) போனீங்கன்னா, அமெரிக்காவில் 90ல் இருந்ததுபோல் இருக்கும். அங்க 2000ல இருந்தது இங்க வர்றதுக்கு இன்னும் 5 வருடமாகும்.
ReplyDeleteமுகத்தை மூடாமல் போனால் கருத்து விடுவார்களே....
ReplyDelete