ஸ்மார்ட்போனும் சோஷியல் தளங்களும் இன்றையை மக்களின் வாழ்வில் இன்றியமையாததாக மாறிவிட்டது, அதிலும் இந்த ஸ்மார்ட் போன் வந்த பின் அனேகமானவர்கள் தங்களது படங்களை எடுத்து அதை நண்பர்களுக்கு ஷேர் செய்து கொண்டிருக்கின்றனர். அதிலும் இந்த தலைமுறையை சேர்ந்த பல இளைஞர்கள் இளைஞிகள் நிர்வாணபடங்களை எடுத்து தங்களுக்கு வேண்டியவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கள்ள உறவில் ஈடுபட்ட காதலர்களும் தங்களது போட்டோக்களை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி தங்களது ஸ்மார்ட்போனில் சேகரித்து வைத்திருக்கும் போட்டோக்கள் பல சமயங்களில் பலரின் கைகளுக்குள் சிக்கி குடும்பங்களில் பிரச்சனைகளை உண்டாக்கிவிடுகிறது. இதற்கு அமைச்சர்களும் கூட தப்பவில்லை. இப்படி சிக்கலில் மாட்டிவிடக் கூடாது என்பதற்காகவே நான் அறிந்த ஆப்ஸ் ( Apps ) க்களை இங்கே பகிர்கிறேன்..
ப்ரைவேட் போட்டோ வாலட் (Private Photo Vault )
அப்ப எங்களுக்கு இது பயன்படாதா ..அப்புறம் எதுக்கு இதை எங்களுக்கு அறிமுகப்படுத்தனும் என்று அழுது துடிக்கும் ஆண்ராய்ட் போன் வைத்திருப்பவர்களா நீங்கள்... சரி அழுகையை நிறுத்துங்க முதலில். உங்களுக்கும் சில ஆப்ஸ் இருக்கிறது
கீப் சேஃப் (KeepSafe )
கேலரி லாக் லைட் ( Gallery Lock Lite )
இதுவும் மற்ற ஆப்ஸ்க்களை போல வெளியே தெரியாமல் மறைத்து வைத்திருக்கலாம். இதை உபயோக்கிக்க முதலில் ஸ்டார் பட்டனை அமுக்கி அதன் பின் பாஸ்வோர்ட்டை டைப் செய்து call பட்டனை அமுக்கினால் மட்டுமே இது ஒப்பனாகும். இந்த ஆப்ஸும் இதில் உள்ள தகவல்களை திருட முயற்சிப்பவர்களை போட்டோ எடுத்துவிடும் இது ஆண்ராய்ட்க்கான ஆப்ஸ்கிய்ம்ஸ் KYMS
பெஸ்ட் சீக்ரெட் போஃல்டர் (Best Secret Folder )
Extremely Hard to Notice Your Best Secret Folder Icon On Your iPhone/iPod Touch .Secretly Hide Your Most Private Videos & Photos From Other People!
Hidden' album in iOS 8
Press down on the photo you want to hide, and tap "Hide."
Select "Hide Photo."
Go to "Albums" and tap "Hidden."
Your photo will disappear from your Collections album, and appear in your "Hidden" album. Unfortunately, the "Hidden" album is not password-protected, so anyone can still access it.
டிஸ்கி : என்னடா இப்படி கெட்டவழிகளுக்கு பயன்படுத்துவதற்கான ஆப்ஸ்களை இந்த மதுரைத்தமிழன் அறிமுகப்படுத்துகிறானே என்று நினைக்கலாம்.... இந்த ஆப்ஸ்களையும் பல நல்ல வழிக்கு உபயோகப்படுத்தாலும். உதாரணமாக ரகசிய தகவல்களை இந்த ஆப்ஸின் மூலம் யாரும் எளிதில் அறியாவண்ணம் மறைத்து வைக்கலாம. உங்களின் பேங்க் நிலவரங்களை ,அக்கவுண்ட விபரங்களை இன்னும் பல விபரங்களை போட்டோக்கள் அல்லது டாக்குமென்ட் மூலம் மறைத்து வைக்கலாம்.. எதை எப்படி பயன்படுத்துவது என்பது அவரவர் குணங்களை பொறுத்தே அமைகிறது.. அதுமட்டுமல்ல இப்படி ஆப்ஸ்க்களை வைத்து உங்களது வாழ்க்கை துணைவர் அல்லது இளம் வயது குழந்தைகள் உங்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கலாம். அதனால் காலத்திற்கு ஏற்றவாறு நீங்களும் புதிய டெக்னிக்குகளை அறிந்து வைத்து கொள்வது நலம்
டிஸ்கி 2 : நீங்கள் இப்படிபட்ட ஆப்ஸ்களை எனது போனில் வைத்திருக்கீறீர்களா என்று படிக்கும் நீங்கள் கேட்கலாம். அப்படி கேட்கும் உங்களுக்கு நான் சொல்லும் பதில் நானெல்லாம் பார்ப்பதற்கு செக்ஸியாக இருக்கமாட்டேன். செக்ஸியான பொண்ணுங்க எல்லாம் எனக்கு போட்டோ அனுப்பி வைப்பதில்லை. நான் விரும்பும் செக்ஸியான பொண்னுங்களான நயன் தாரா அமலாபால் சினேகா போன்றவர்களின் படங்கள் இணையத்திலே இருப்பதால் நான் அவர்களின் படங்களை மறைத்து வைக்க வேண்டியதில்லைதானே...
அன்புடன்
மதுரைத்தமிழன்
நல்ல தகவல்..
ReplyDeleteஎது மிக நல்லது ஆன்றோய்டுக்கு?
அடிவாங்குற படம் தான் இருக்கு ரொம்ப..போனை யார்கிட்டயும் கொடுக்க அத்தனை பயம்....
அடப் பாவமே செல்வா உங்களுக்குமா அடி?!! ஹஹ்ஹஹ்
Deleteநண்பரே இது நல்லதுதான்...
ReplyDeleteஎனது மொபைலில் இரகசியம்
ஏதும் இல்லை....
அதனால் இந்த ஆப்ஸ்
தேவை படாது...
நல்ல தகவல்கள் தமிழா...ஆனால் எங்கள் இருவரிடமுமே ஸ்மார்ட் ஃபோன் இல்லை ஹிஹிஹி துளசி: வாங்கும் எண்ணம் உள்ளது...
ReplyDeleteகீதா: என்னிடம் இருப்பது நோக்கியாவின் ஃபர்ஸ்ட் ஜெனெரேஷன் பேசிக் மாடல்...நான் ஸ்மார்ட் இல்ல ஸோ நோ ஸ்மார்ட் ஃபோன் ஹஹ்ஹ
சரி சரி நீங்க வாங்குற பூரிக்கட்டை அடிகளை எல்லாம் ஸ்டோர் பண்ணி வைச்சு பதிவர்களுக்கு மட்டும் அப்பப்ப இங்க ஷேர் பண்ணுங்க...ஹஹஹஹ்