தமிழக தேர்தலும்
மோடியின் ஆக்.ஷனும்
மோடியின் அலை
சென்ற தேர்தலிலேயே ஒய்ந்து போய்விடது போல அதனாலதான் தமிழக பிஜேபி தலைவர்கள் யாரும்
மோடி அலையை பற்றி ஒரு வார்த்தை கூட இந்த தேர்தல்
நேரத்தில் பேசாமல் அமைதி காக்கிறார்கள். அவர்கள்
அமைதியாக இருந்தாலும் எனது நண்பர் மோடியைப் பற்றி இந்த தேர்தல் நேரத்தில் நான் நாலு
வார்த்தை சொல்லி கலாய்க்கவில்லை என்றால் அவர் வருத்தப்பட்டு இனிமேல் இந்தியாவிற்குள்ளேயே
காலடி எடுத்து வைக்கமாட்டார் என்பதால் அவரை சந்தோஷப்படுத்த இந்த பதிவை வெளியிடுகிறேன்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : எல்லோரும்
கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் பற்றி பரபரப்பாக பேசி சொன்னதையே சொல்லி பேசிக் கொண்டிருப்பதால்
நாம் கொஞ்சம் மாறுதலாக பதிவு செய்வோமே என்று கருதியதால் இந்த பதிவு வெளிவருகிறது
செம! :)
ReplyDeleteசூப்பரப்பு..
ReplyDeleteமற்றவர்கள் மாதிரி மோடி இல்லை. அவர் வெளினாட்டிலெல்லாம் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்பவர். அவர் அமெரிக்கா வரும் சமயம் நீங்கள் மதுரைக்கு வந்தால் தப்பித்தீர்கள். இல்லாட்டா.. இன்னொரு வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. கொஞ்சம் அதிகமாகவே வம்பு செய்து பூரிக்கட்டையால் பல மடங்கு அடி வாங்கினால், உங்களைக் கண்டுபிடிப்பது சிரமமாயிருக்கும்.. நீங்கள் தப்பிவிடலாம்.
ReplyDelete