Saturday, April 9, 2016

இணையம் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்க சில வழிகள்

வீட்டில் இருந்தே மிக எளிதில் பணம் சம்பாதிக்க சில வழிகள். இதற்கு தேவை ஒரு லேப்டாப். சில மென்பொருள் மற்றும் இணைய வசதி.. இது மட்டும் இருந்தால் உங்கள் முயற்சியை பொறுத்து ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கலாம்..


இன்று நான் சம்பாதித்தது.....

இந்த படத்திற்காக திமுகவிடம் இருந்து 300 ரூபாயும்
avargal unmaigal



இந்த படத்திற்காக திமுகவிடம் இருந்து 500 ரூபாயும்
avarfal unmaigal

இந்த படத்திற்காக அதிமுகவிடம் இருந்து 1000 ரூபாயும்
avargal unmaigal


இந்த கருத்திற்காக அதிமுகவிடம் இருந்து 1000 ரூபாயும் சம்பாதித்து இருக்கிறேன்.


avargal unmaigal


ஆக மொத்தம் 20 நொடிகளில் ரூ 2800 சம்பாதித்து இருக்கிறேன்.


இதே போல நீங்களும் முயற்சித்தால் ஒரு நாளில் ஆயிரக்கணக்கில் மிக எளிதில் சம்பாதிக்கலாம்


அன்புடன்
மதுரைத்தமிழன்
09 Apr 2016

8 comments:

  1. suuuuuuuuuuuuuupeeeeeeeeeeeeeerrrrrrrrrrrrr

    ReplyDelete
  2. மீம்ஸ் சமர்பிக்க தளம் இருக்கிறதா இதற்க்கு ?

    ReplyDelete
  3. இப்படியெல்லாம் சிந்தித்து எழுத ரூம் போட்டீர்களே! ரூம் வாடகை இதுக்கு மேலே வருமே!

    jayakumar

    ReplyDelete
  4. எனக்கும் இப்படி சம்பாதிக்க ஆசையாக இருக்கிறது.

    ReplyDelete
  5. ஹஹஹஹஹஹஹ் தமிழா சூப்பர்......அப்ப உங்களுக்குத் தினமுமே - தேர்தல் வரை வரும்படிதானு சொல்லுங்க..ஹஹஹஹ்

    கீதா

    ReplyDelete
  6. நான் நிஜமாய் சம்பாதிக்கத்தான் வழி சொல்கின்றீர்கள் என எட்டிப்பார்த்தேன்!அரசியலே வேண்டாம் னும் போது அவர்கள் மூலம் வரும் வருமானமும் எனக்கு வேண்டாம்பா! நீங்களே சம்பாதித்து கோடிகளை உங்க வங்கியில் சேமியுங்கள்.

    ReplyDelete
  7. மிகச் சிறந்த போஸ்டர் வாசகங்கள்
    ரொம்பக் குறைத்துக் கொடுத்திருக்கிறார்கள்
    நீங்கள் வாங்கி இருக்கக் கூடாது

    ReplyDelete
  8. அப்போ தேர்தல் முடியற வரை உங்க காட்டில் மழைதான்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.