உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, April 2, 2016

சீரியாஸான தேர்தல் நேரத்திலும் அனைத்து தலைவர்களையும் சிரிக்க வைக்கும் ராமதாஸ்.சீரியாஸான தேர்தல் நேரத்திலும் அனைத்து தலைவர்களையும் சிரிக்க வைக்கும் ராமதாஸ்.

அன்புமணி தன்னுடன் நேருக்கு நேர் ஒரே மேடையில் விவாதிக்க அழைத்தும் எந்தக் கட்சியும் வரவில்லை. அன்புமணியுடன் விவாதிக்க யாருக்கும் திறமை இல்லை! -- மருத்துவர் ராமதாஸ்!!அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments :

 1. ஹஹாஹஹ்ஹ அவர் சொன்னது செம ஜோக் நா அதுக்கு நீங்க கொடுத்துருக்கற படம் பார்த்து சிரிச்சு முடியலப்பா ரொம்ப படு ஆப்ட்!!!அதுலயும் ரெண்டு அம்மையார்களின் (ஜெ அண்ட் சோனியா) ரியாக்ஷன் படு டாப்!!!

  கீதா

  ReplyDelete
 2. ஹா... ஹா....
  அங்கயும் பாருங்க... எங்க கேப்டன் மட்டும் ரெண்டு தடவை சிரிக்கிறாரு....

  ஆமா அன்புமணி தலையில ஒரு படத்தில் வடிவேலு வச்சிருக்கிற கொண்டை மாதிரி தெரியுதே...

  கலக்குங்க தலைவரே...

  ReplyDelete
 3. ஜோக்கை பற்றி அப்புறம்... !

  முதலில் உங்களின் " கொலேஜ் " படம்... சூப்பர் ! ஆசான் குறிப்பிட்டதுபோல இரண்டு அம்மையார்கள் ரியாக்சன் அட்டகாசம் !

  இந்த சிரிப்பு டாக்டர் மாதிரி தான் ஏறக்குறைய எல்லா தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் அறிக்கை உளறல்களும் இருக்கு !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
 4. எல்லாம் இருக்கட்டும்.. சைக்கொவிர்க்கு ஐ மீன் வைக்கோவிற்கு பின்னால் இருப்பது ஹெச் ராஜாவா?

  ReplyDelete
 5. தன்னைத் துணிச்சலாக முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி களத்தில் இருப்பவர்களை விவாதத்திற்கு அழைக்கும் அன்புமணியை கிண்டலடிக்கும் மதுரைத் தமிழரே! இந்த சவாலை ஏற்று அவருக்கு பதிலளிக்க மற்றவர்களை அறிவுறுத்த வேண்டிய நீங்கள் இவ்வாறு நக்கலடிப்பது முறை தானா? இதுபோன்ற வேட்பாளர் விவாதங்கள் டிவியில் நடப்பது அமெரிக்காவில் நடைமுறைதான் என்பது உங்களுக்குத் தெரியாதா? அதை இங்கும் நடைமுறைப்படுத்துவதில் என்ன தவறு?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog