உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, April 7, 2016

அடக்க ஒடுக்கமாக அம்மா செய்யும் ஆட்சி

அடக்க ஒடுக்கமாக அம்மா செய்யும் ஆட்சி


அம்மா பெண் என்பதால் அடக்க ஒடுக்கமாக வீட்டில் இருந்தே நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார். அம்மாவை விமர்சனம் பண்ண வேண்டிய கட்சிகள் எல்லாம் அதிமுகவின் B டீமாக மாறி திமுக , மநகூட்டணியை திட்டுகிறது மநகூட்டணி திமுவை திட்டுகிறது. பாமக திமுகவை திட்டுகிறது....காங்கிரஸ் மநகூட்டணியை திட்டுகிறது, பாஜக மநகூட்டணியையும் திமுகவையும் திட்டுகிறது. மற்ற கட்சிகள் எல்லாம் அதிமுகவிற்கு ஆதரவு தருகிறது....
ஆஹா மொத்தம் தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் நல்ல காமெடியை பண்ணிக் கொண்டிருக்கிறது. இப்படி ஒவ்வொருத்தவராக அடித்துக் கொண்டிருப்பதற்கு பதில் பேசாம எல்லோரும் அம்மாவை ஆதரித்து அம்மாவை முதலமைச்சராக ஆக்கிவிட்டு அவர்களின் ஆட்சியில் மற்ற கட்சி தலைவர்கள் எல்லாம் அமைச்சர்களாகி நாட்டை கொள்ளை அடித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டியதுதானே?


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments :

 1. I read your articles regularly and go away without putting any comment. First time I feel I have to put this comment. Vaiko lost his control. Vaiko interview is the starting point of DMK resurgence. Just wait and see.

  ReplyDelete
  Replies
  1. DMK cannot resurge. People cannot forget that DMK is the forerunner of all evils in Tamilnadu. Sarkaria commissions& scientific corruption, 210 crores to Kalignar TV, Aircell Maxell corruption by Maran brothers, Removal of Prohibition in TN in 1971, Silence in Katchaddeevu and Mass killing of Tamils in Eelam, etc... etc. Their only achievement was to have max number of Central MINISTERS from a single family and A minister like Alagiri who could not speak in any language in Parliament

   Delete
 2. கேரளத்திலும் மே16தான் தேர்தல். ஆனால் இங்கு தமிழ்நாட்டளவிற்குக் காமெடிகள் இல்லை என்றே தோன்றுகின்றது.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog