உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, May 31, 2013

இப்படியெல்லாமா கேக்குகள் தயாரிப்பார்கள் அடக் கருமமமே?


இப்படியெல்லாமா கேக்குகள் தயாரிப்பார்கள் அடக் கருமமமே?


இந்த கேக்குகள் எல்லாம் பார்ப்பதற்குதான் அருவருப்பாக இருக்கிறது ஆனால் சாப்பிட மிக சுவையாக இருக்கும்


பாம்பு வடிவில் இருக்கும் கேக்இந்திய டாய்லெட் வடிவில் உள்ள கேக் ( கருமம்டா)குழந்தைவடிவ கேக் ( அடப்பாவிங்களா இப்படியெல்லாம் வா ஆசை இருக்கு )
மண்வடிவ இருக்கும் கேக்பெண்களுக்கான கேக் இது போதுமென்று நினைக்கிறேன். இல்லை இல்லை இன்னும் வேணும் என்று நினைப்பவர்கள் கூகுலில் அடல்ட், டர்டி,  அனிமல்,  பேஸ்கட் பால் கேக் கிரிக்கெட் கேக்,பன்னிவடிவ கேக் ஸ்டேடியம் வடிவ கேக் கிராஜுவேஷன் கேக் பாஸ் பிறந்தநாள் கேக் பெண்களுக்கான கேக் ஆண்களுக்கான கேக் இதுபோன்ற வார்த்தைகளை டைப் பண்ணி அதனுடன் கேக் என்று சேர்த்து தேடினால் இங்கு போடமுடியாத அளவிற்கு பல கேக்குகள் உள்ளன.

அப்ப வரட்டா மக்களே ....அடுத்த பதிவில் சந்திக்கும் வரை இந்த நாள் மிகவும் இனிமயாக இருக்க வாழ்த்துகிறேன்அன்புடன்
மதுரைத்தமிழன்


14 comments :

 1. யாரும் சாப்பிடக்கூடாது என்பதற்காகவே தயாரிப்பது போல.

  ReplyDelete
 2. கேக் சாப்டுற ஆசையே போச்சு போ

  ReplyDelete
 3. வித்தியாசமான கேக்குகள்
  எப்படித்தான் யோசிக்கிறார்களோ ?
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. ஆஹா! மக்களோட ரசனைய பாராட்ட வார்த்தைகளே இல்லை.

  ReplyDelete
 5. குழந்தை வடிவ கேக் தயாரித்தவர்களுக்கு அதற்கு மேலே உள்ள 'கேக்'காக இருக்கக்கூடாது...

  ReplyDelete
 6. இன்னும் கேவலமான கேக் எல்லாம் இருக்குய்யா...!

  ReplyDelete
 7. சாப்பிடற பொருள்ல ஏன் இந்த டிசைனெல்லாம்..? உவ்வே..

  த.ம-3

  ReplyDelete
 8. சிலதை சாப்பிடத்தான் மனசே வராது..

  ReplyDelete
 9. இரண்டாவது கேக் சாப்பிட்டவனைப் பார்த்து 'கேக்குதான் தின்னியா இல்ல வேறேதாவது தின்னியா'ன்னு கேட்டா என்ன சொல்லுவான்?

  ReplyDelete
 10. குழந்தை வடிவ கேக்கை வெட்ட எப்படி மனசு வரும்? டாய்லட் வடிவ கேக்.. உவ்வே! கேக் சாப்பிடற ஆசையவே வெறுக்க வெச்சிடும் போலயே... நீஙக வெளியிடாத மத்த கேக்குகள் எப்படியிருக்கும்னு ஒரு வழியா யூகிக்க முடியுது. போதும்டா சாமி!

  ReplyDelete
 11. என்ன ரசனையோ போங்க! பார்க்கவே பிடிக்கலையே அப்புறம் எங்கேந்து சாப்பிடறது.... :)

  ReplyDelete
 12. ரூம் போட்டு யோசிப்பாங்களோ? சாப்பிடத்தான் மனம் வராது

  ReplyDelete
 13. பார்க்கவே பிடிக்கவில்லை எப்படிதான் சாப்பிடுகிறார்களோ?

  ReplyDelete
 14. இங்கு வருகை தந்து கருத்து சொன்ன சசிகலா , சக்கரகட்டி,, ரமணி சார் , முரளி, தனபாலன், மனோ, உஷா அன்பரசு , ஸ்கூல் பையன் , நந்தவனத்தான், பால கணேஷ், வெங்க்ட் நாகராஜ், கரந்தை ஜெயக்குமார், ரவி சேவியர் அனைவருக்கும் எனது நன்றிகள் உங்களது வருகையாலும் கருத்துக்களாலும் இந்த தளம் மேலும் மெருகேறுகிறது . சில நேரங்களில் நேரமின்மையால் தனிதனியாக பதில் அளிக்க இயலாததால் எனது நன்றியை இப்படி மொத்தமாக சொல்ல வேண்டி இருக்கிறது அதற்க்காக என்னை மன்னிக்கவும்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog