Monday, January 28, 2013






தமிழகத்தில் இன்று முதல் புதிய சட்டம் அமுலாகிறது



தமிழகத்தில் இன்று முதல் புதிய சட்டம் அமுலாகிறது. அதன் படி படத் தயாரிப்பாளர்கள் படத்தை எடுத்து முடித்ததும் முதலில் தமிழக மக்கள் அனைவருக்கும் முதலில் இலவசமாக போட்டு காண்பித்து  அதன் பின் அவர்களிடம் இருந்து எந்த வித எதிர்ப்பும் ஏழவில்லையென்றால் மட்டும் படத்தை வெளியிட்டு லாபம் சம்பாதித்து கொள்ளலாம்.

விஸ்பருபத்தை தொடர்ந்து பல படங்களுக்கு தடை விதிக்க கோரி பல புகார்கள் தொடர்ந்து வருகின்றன். அதனால் அரசாங்கத்தின் நேரமும் பணமும் விரயமாவதால் இந்த சட்டத்தை அமுல் படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு  தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது

 இந்த சட்டத்தின் மூலம் பல பிரச்சனைகள் தீர்க்கப்படும்மென்றும் மேலும் வலைதளத்திலும், பேஸ்புக்கிலும் டிவிட்டர்களிலும் அதே நிகழ்வு மீண்டும் மீண்டும் பல இடங்களில் திரும்ப திரும்ப பதிவு இட்டு மக்களை டார்ச்சர் படுத்தும் பதிவாளர்களிடம் இருந்தும்
விடுதலை கிடைக்கும்.

அதனால் இந்த சட்டத்திற்கு மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று கரௌதப்படுவதாக தமிழக அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்













9 comments:

  1. மொதல்ல உப்புமா பதிவு. இப்போது இது. ஏன்ணே உங்களுக்கு இந்த கொலவெறி?

    ReplyDelete
  2. நல்ல சட்டம் மாதிரில்ல தெரியுது

    ReplyDelete
  3. அருமை சகோ,
    எல்லாப் படமும் இலவசமாகப் பார்க்கலாமா!!

    செய்திகளை முந்தித் தருவது அவர்கள் உண்மைகள் டொட்டய்ங்

    நன்றி சகோ

    ReplyDelete
  4. அப்போ அரசாங்கம்மே திருட்டு cd ரெகார்ட் பண்ணி டோரரென்ட்ல விடலாம், wooow நல்ல bussiness கொவெர்ன்மெண்ட்க்கு

    ReplyDelete
  5. அப்போ அரசாங்கம்மே திருட்டு cd ரெகார்ட் பண்ணி டோரரென்ட்ல விடலாம், wooow நல்ல bussiness கொவெர்ன்மெண்ட்க்கு

    ReplyDelete
  6. இது நல்லாருக்கே

    ராஜி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.