உடம்பில் உள்ள சுகரின் அளவை குறைக்க மிக எளிய வழி (நிரிழிவு நோய்க்கு ஒரு வரப் பிரசாதம் )
இந்தியாவில் ஊழல் செய்யாத அரசியல் வாதியையும் நீரிழிவு நோய் இல்லாத மனிதர்களையும் இப்போது பார்ப்பது மிகவும் அறிதாகி கொண்டிருக்கிறது. நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது . ஆனால் அதன் வேகத்தையும் சுகரின் அளவையும் கட்டுபடுத்தி உடல் நலத்தை மிக நன்றாக பேண முடியும்.
உடம்பில் உள்ள சுகரின் அளவை கட்டுபடுத்த முதலில் உடற் பயிற்சி, மற்றும் உணவில் கட்டுப்பாடும் மிக அவசியம். நாம் சாப்பிடும் உணவை மொத்தமாக ஒரே அடியாக சாப்பிடாமல் அதை சிறிது சிறிதாகவும் கால இடைவெளி கொடுத்தும் சாப்பிட வேண்டும்.
நீரிழிவு நோயின் தீவிரத்தை குறைக்க பாவக்காயயை ஜூஸ் செய்து அதிகாலையில் வெறும் வயத்திலும் அதன் பின் சாபிடுவதற்கு முன்பு ஒவ்வொரு வேளையும் குடிக்க வேண்டும் என்றும் அது போல வெந்தயத்தை இரவில் தண்ணிரில் ஊறவைத்து காலையில் அதையும் தண்ணிரோடு சேர்த்து முழுங்க வேண்டும் என்றும் கூறுவார்கள். சுகருக்கு மாத்திரையை கண்டுபிடிக்கும் முன்பு இந்த முறையை பயன்படுத்திதான் நமது முன்னோர்கள் குறைத்து வந்தனர்.
இப்போது நான் டிவியில் டாக்டர் ஷோவிலும் ( Dr.Oz Show )ஆன்லைனில் படித்த ஒரு முறையை இங்கே உங்களுக்கு சொல்லப் போகிறேன். அதன் மூலம் சுகரின் அளவை குறைக்கலாம்.
நாம் உணவிற்கு பயன்படுத்தும் வினிகரை ஒரு ஸ்பூன் அளவு அருந்தினால் சுகரின் அளவு குறையும் (A Spoonful of Vinegar Helps the Sugar Go Down)
இப்படி ஒரு ஸ்பூன் வினிகரை மதிய மற்றும் இரவு உணவிற்கு முன்பு அருந்திவிட்டு உணவை அருந்தி பாருங்கள் சுகரின் அளவு 40% சதவிகித அளவு குறைந்து இருக்கும்.
குளுகோஸின் அளவு :
Normal fasting blood glucose should be between 70-100
Pre-diabetic: 100-125
Diabetic: 126 or higher
Dr Oz: White Vinegar Reduces Blood Sugar
Take 1 tsp of white vinegar before a meal
to keep blood sugar stable
Dr Oz: Fruit Reduces Blood Sugar
Have cherries and apricots as a snack to
keep blood sugar stable. Although they are sweet, cherries and apricots don’t
dump sugar into blood stream.
Dr Oz: Alpha Lipoic Acid Reduces Blood
Sugar
Start of taking 300 mg per day. You can
then increase to 500 mg per day. Purchase at vitamin stores for $10.
Dr. Oz’s Anti-Diabetes Drink
Avoid the rollercoaster ride of blood
sugar highs and lows. Both the vinegar and fiber in the drink will help slow
the absorption of sugar. Plus the vinegar works as an appetite suppressant,
while the fiber will help you feel ful
Learn how to make a nightly drink that
will curb your diet and sugar intake.
Ingredients
8 oz water
4 tsp white or red wine vinegar
1 tsp psyllium husk fiber product
Directions
Mix water and vinegar together in drinking
glass. Pour psyllium husk fiber into glass and stir.
Drink every day before dinner to prevent
the sugar spike and crash before bed.
What is White Vinegar?
Vinegar is a product of fermentation, a
process in which sugars in food are digested by bacteria and yeast. In the
first stage of fermentation, sugars are turned into alcohol. Then, in the
second stage, the alcohol ferments into vinegar.
Vinegar literally means “sour wine.” While
vinegar can be made from all sorts of things — like vegetables and grains —
white vinegar comes from the pulp of fruits, like apples.
In a 2005 study, researchers wanted to
test white vinegar’s effect on blood sugar spikes after study subjects ate
white bread. What they found was this: The subjects who drank white vinegar
while eating white bread reduced postprandial (after-meal) responses of blood
sugar and insulin.
சுகர் உள்ளவர்களுக்கு இலவச இணைப்பாக இருதய நோய்களும் சேர்ந்தே வரும் அதனால் சுகர் உள்ளவர்கள், நான் வெஜ் சாப்பிட்டால் வெங்காயம் பூண்டு அதிக அளவு சேர்த்து கொள்ள வேண்டும்.
இப்போது பூண்டை நேரடியாக சாப்பிட பிடிக்காதவர்கள் இப்போது வெளிவரும் பூண்டு மாத்திரையை வாங்கி சாப்பிடலாம். இந்த மாத்திரையை சாப்பிடுவதால் மிக நல்ல பலன் உண்டு. அதுபோல ஆல்மண்ட்டையும் (almond) நாம் ஸ்நாக் சாப்பிடுவதற்கு பதிலாக சிறு கையளவு சாப்பிட்டுவந்தாலும் உடலில் உள்ள கொலஸ்ட்ரா அளவு குறையும். இதை என் சொந்த அனுபவத்தில் தினசரி காண்கிறேன்.
வெங்காயம் பூண்டு உடலுக்கு மிக நல்லது. நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தால் பிரியாணி பண்ணும் போது அதனுடன் வெங்காயம் கொண்டு ரய்த்தா ( சம்பல் ) செய்வார்கள் காரணம் பிரியாணியில் அதிக அளவு நெய் சேர்ப்பதால் அது எளிதில் செரிமானம் ஆகி உடம்பில் கொழுப்பு சேருவதை தடை செய்யும்.
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
அனைவருமே கடைபிடிக்க வேண்டிய தகவல்கள்.
ReplyDeleteநன்றி “உண்மைகள்“
(ஆமாம் பூண்டு மாத்திரை கூட உண்டா...?
எனக்கு இப்பொழுது தான் தெரியும்.
அப்புறம்... அது என்ன ”ஆல்மண்டை”...?
அதுவும் மாத்திரையா....? தெரிவித்தால்
என் வீட்டு பெரியவர்களுக்கு வாங்கி கொடுக்க உதவும்.
நன்றி)
பயனுள்ள தக்வல்களுடன் கூடிய பகிர்வுக்கு
ReplyDeleteமனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
வினிகர் சுகர் குறைக்கும் என்று இதுவரை கேள்விப் பட்டதில்லை. பூண்டு பேஸ்ட் என்று கூட சொல்கிறார்களே!
ReplyDeleteநல்ல தகவல்கள் தமிழன் சார்.
உங்கள் தமிழ் மண ஓட்டுப பட்டை வேலை செய்யவில்லையே!
ReplyDeleteநல்ல தகவல்கள்... என்ன செய்தாலும் மனதை சந்தோசமாக வைத்துக் கொள்ள வேண்டும்...
ReplyDelete