Tuesday, January 8, 2013




சிந்திக்க வைக்கும் 5 சிறிய கதைகள் ஐந்தே வரிகளில்..




 நான் ஆங்கிலத்தில் படித்ததை எனது வழியில் சிறிது மாற்றி தமிழில் தந்துள்ளேன் நீங்கள் படித்து ரசிக்க

அன்புடன்
உங்கள் மதுரைத்தமிழன்

32 comments:

  1. பதிவிற்காக நீங்கள் செய்யும் படக் கலவை வேலைகள் ஆச்சரியப் படவைக்கின்றன

    ReplyDelete
    Replies
    1. உங்களிடம் நல்ல எழுத்து திறமை இருக்கிறது என்னிடம் சிறிது கலவை திறமை இருக்கிறது. அவ்வளவுதான்


      நன்றி சீனு

      Delete
  2. இப்பயெல்லாம் கூட கதை சொல்வாங்களா ?

    ReplyDelete
    Replies
    1. இப்படி எல்லாம் கேட்பவர்களுக்காக கதை சொல்லலாம்

      Delete
  3. தலைப்புக்கு ஏற்ப வந்த கதைகள் ஐந்தும் பொருத்தமாக அமைந்து என்னை மலைக்க வைத்தன!

    ReplyDelete
    Replies
    1. நான் ஆங்கிலத்தில் படித்தது எனக்கும் பிடித்து இருந்தது அதை தமிழ் தெரிந்தவர்களும் பார்த்து படித்து ரசிக்கவே இங்கே நான் பதிவாக இட்டது

      Delete
  4. நண்பரே வலைச்சரம் வரலாமே என் வரவே இல்லை ... வாருங்கள் நட்புடன் ரியாஸ் !

    முகநூளில் பார்த்த சுவாரசியமான கதைகள் இவை,அதை நீங்கள் வழங்கிய விதம் கலக்கல் நன்றி .. தொடருங்கள் ,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. நான் பதிவை இட்டுவிட்டு குழந்தையின் ஸ்கூல் ப்ராஜெக்ட்டுக்கு உதவி செய்துவிட்டு வருவதற்குள் சிறிது நேரம் ஆகிவிட்டது,,,அதன் பின் நான் உங்கல் வகுப்பில் கலந்து கொண்டேன்.

      Delete
  5. Replies
    1. நன்றி நண்பரே ..மதுரைப் பற்றி உங்கள் பதிவில் எழுதலாமே?

      Delete
  6. FAITH, TRUST, HOPE, CONFIDENCE, OVER CONFIDENCE. பொருத்தமான சின்னஞ்சிறு கதைகள் ரொம்ப நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  7. பக்கம் பக்கமாய் எழுதியவை
    ஏற்படுத்தாத அதிர்வு உங்கள் அழகிய சிறிய கதைகளிலும்
    அதிலும் குறிப்பாக ஓவர் காண்பிடெடெண்ட்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு சொந்தகாரன் நான் அல்ல அதை தமிழில் கிராபிக்ஸாக தந்ததுமட்டுமே நான்

      Delete
  8. கதைகள் சுவையானவை.

    மனதில் பதியும்படியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்தற்கு மிகவும் நன்றி தோழரே

      Delete
  9. இறுதிக் கதை தான் எனக்கு மிகவும்
    பிடித்து இருக்கிறது.
    புதிய முகப்பு கவர்கிறது.
    புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. இறுதிகதை எல்லோர் வாழ்விலும் நடந்த உண்மை கதையே அதில் தப்பித்தவர் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே.

      வாழ்த்துக்கு நன்றி. உங்களும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்

      Delete
  10. அருமையான கதைகள்! முதலிரண்டு கதைகள் நானும் எதிலோ படித்து இருக்கிறேன்! உங்கள் கைவண்ணத்தில் கதைகள் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நான் ஆங்கிலத்தில் படித்தது எனக்கும் பிடித்து இருந்தது அதை தமிழ் தெரிந்தவர்களும் பார்த்து படித்து ரசிக்கவே இங்கே நான் பதிவாக இட்டுள்ளேன்.. பலரும் இதை ஆங்கிலத்தில் படித்து இருக்க வாய்ப்பு அதிகமே

      Delete
  11. Replies
    1. படித்து ரசித்தற்கு மிகவும் நன்றி

      Delete
  12. மிக அருமையான கதைகள்

    http://dinapathivu.com

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்தற்கு மிகவும் நன்றி

      Delete
  13. அழகாக மொழிப்பெயர்த்து இருக்கிறீர்கள்.
    அனைத்தும் அருமை “உண்மைகள்“

    ReplyDelete
    Replies
    1. ரசித்தற்கு மிகவும் நன்றி

      Delete
  14. அருமை, மற்றவையெல்லாம் பார்க்க முடியுதோ இல்லையோ, இந்த 'over confidence' எல்லார்கிட்டயும் இருக்கு.

    ReplyDelete
  15. அருமை . நாங்கள் சிங்கை oli 96.8 ல் அடிக்கடி கேட்கும் கருத்துக்கள . நன்றி

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்தற்கு மிகவும் நன்றி

      Delete
  16. தந்தை என்று போட்டு விட்டு அவள் என்று போடலாமா? கதைகள் நன்றாக உள்ளன.

    ReplyDelete
  17. படித்தைதை எல்லாம் சிந்தித்ததையெல்லாம்
    கைகொள்ள களமிறக்க சிலரால் மட்டுமே முடிகிறது அதில் நீங்கள் கில்லாடி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.