உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, March 27, 2012

என்ன தண்டணை இவர்களுக்கு தரலாம்???


என்ன தண்டணை இவர்களுக்கு தரலாம்???

கொடுமை...... கொடுமைன்னு விலங்குகளை வதைக்கும் படங்களை பார்த்து கத்திக் கொண்டிருக்கிறோமே. உண்மையில் 'ஜீவவதை சட்டம்' என்பது நம் நாட்டில் இல்லாமல் போய்விட்டதா? இப்படி  அக்கிரமம் பண்ணுகிறார்களே.. இவர்களை தட்டி  கேட்க யாருமே இல்லையா? அல்லது இந்திய  மக்களிடம்தான் இரக்கம் என்பது இல்லாமல் போய்விட்டதா?உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இவர்களுக்கு என்ன தண்டனை தரலாம் சொல்லுங்களேன்


மிக வேதனையுடன்,
மதுரைத்தமிழன்

11 comments :

 1. நரபலி குடுக்கலாமா?

  ReplyDelete
 2. you can stop eating non veg or inform blue cross

  ReplyDelete
 3. அநியாயம்டா சாமியோ.....

  ReplyDelete
 4. அய்யய்யோ முடியலைப்பா...

  ReplyDelete
 5. உணர வைக்க வேண்டும்! இந்த உலகத்தில் நமக்கு வாழ எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே உரிமை சக உயிரினங்களுக்கும் உண்டு என்பதை உணர வைக்க வேண்டும். சக உயிரினங்கள் படும் வேதனையை, மனிதனும் உணர்ந்து திருந்தும் அளவிற்கு உணர வைக்க வேண்டும்!

  ReplyDelete
 6. முடியலைப்பா...

  ReplyDelete
 7. இரண்டாவது மூன்றாவது படத்தைக் கூட விட்டுவிடலாம். அவனின் தொழில் அது. அதையும் சித்திரவதை செய்யாமல் செய்தால் போதும்.

  ஆனால் தேவையில்லாமல் அதுவும் ஒரு புனிதமான வழிபாட்டு ஸ்தானத்தில் ஒரு உயிரை பலி கொடுப்பதை ஒருபோதும் ஆமோதிக்கமுடியாது. தண்டனை வேண்டுமானால் அங்கு நிற்பவர்களை பலி கொடுக்கலாம். இந்தப் 10 பேரையும் பலி கொடுத்தால் ஒரு 1000 உயிர்கள் தப்பிக்கும்.

  ReplyDelete
 8. அவர்களி்ன ‘நாக்கு’ மற்றும் ‘லுல்லா’வை நறு்க்கி விட வேண்டும். இதுதான் எனக்குத் தோன்றுகிற தண்டனை!

  ReplyDelete
 9. உணர வைக்க வேண்டும் .

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog