Related Posts
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?தம...Read more
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்?
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
தமிழகத்தின் சாக்கடை தொட்டிகள்' எடப்பாடியும் பன்னீரும்தான்
தமிழகத்தின் சாக்கடை தொட்டிகள்' எடப்பாடியும் பன்னீரும்தான் தமிழ்...Read more
தாமரை மலர கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா?
தாமரை மலர கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா? தமிழகத்தில் உள்ள கல்லூரிகள...Read more
விஜய் முதலைமைச்சாராக வர ஆசைப்படலாமா? ( பருந்தாக மாற குருவிக்கு ஆசை )
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
13 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அதிக பட்ச ஆபாசம் அது நடுத்தெருவில்
ReplyDeleteதங்கள் கோபம் நியாயமானதே
கலாச்சாரக் காவலர்களுக்கு சரியான சவால்
அவர்கள் பதில் சொல்கிறார்களா பார்ப்போம்
இங்கே வைக்கிறேன் என்பதை சொடுக்கினால்
ReplyDeletenot found என்று வருகிறது
your article shows reality.temples are fully commercialsed now.
ReplyDeleteஅய்யா கலாச்சார மேட்டர பதிவுல போட்டுபுட்டு..பிட்டு ரேஞ்சுக்கு அந்த வீடியோக்கள் தேவையா...எதுக்கும் கேட்டு வச்சேன்..தவறாக இருந்தால் சகித்துகொள்ளவும்!
ReplyDeletepottu thaakitteenga!
ReplyDeletearumai!
வ்யிற்றுக்காக ஆடும் ஒரு கூட்டம் அதை சதைக்காக பார்க்கும் கூட்டம்
ReplyDeleteஇதை எங்கு போய் சொல்வது.
அழகான பதிவு வாழ்த்துகள்
வ்யிற்றுக்காக ஆடும் ஒரு கூட்டம் அதை சதைக்காக பார்க்கும் கூட்டம்
ReplyDeleteஇதை எங்கு போய் சொல்வது.
அழகான பதிவு வாழ்த்துகள்
தமிழகத்தில் கலாசாரம் பற்றி பேசினால் பைத்தியக்கார பட்டம் தான் கிடைக்கும்.
ReplyDeleteதெருக்கூத்து ஆடுபவர்கள் வயித்துக்கு ஆடுபவர்கள்.
தயவு செய்து தமிழ் தொல்லைக்காட்சிகளைப்பாருங்கள்.
அதில் வாராத ஆபாசமா?
"கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா/
இல்ல ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கலாமா
பிள்ளைகுட்டி..................."
" இது மாதிரி எத்தனை தத்துவ பாடல்களுக்கு பள்ளிக்கூட பிள்ளைகள்
ஆடும் எத்தனை நிகழ்ச்சிகளை பள்ளிகளிலும்
தொல்லை காட்சி நிகழ்ச்சிகளிலும் ஆடுகின்றனர்.
அதையும் வெட்கமில்லாமல் பெற்றோர் பார்த்து
ரசிக்கின்றனர்.......
ஒரு தாசியின் ஓலத்தை காட்டும் பாடல்
" ஒரு ஜான் வயித்துக்காக எல்லாத்தையும் விக்கிறேன்"
இந்த பாடலுக்கு ஒரு குழந்தை ஆடுவதை தொல்லை காட்சியில்
கண்டபோது வயிறே எரிந்தது.இதையும் பெற்றோர் ரசித்ததையும்
தமிழினத்துக்காகவே வாழும் தலைவரது குடும்ப தொல்லை காட்சியில்
தான் பார்த்தேன்.
தமிழினத்துக்காகவே வாழும் இயக்கத்தினரது வருகைக்குப்பின்
தமிழ் திரைப்படம் தமிழக மக்களது கலாசார வளர்ச்சி
எப்படியெல்லாம் போனது என்பது உலகத்துக்கே தெரியும்.
அது கிடக்கட்டும்.சாம்பிளே இப்படி என்றால்
நேரில் எப்படி இருந்திருக்கும்.
வாழ்க தமிழகம்.
வளர்க தமிழ்க்கலாசாரம்.
இந்த கன்றாவிலாம் பார்க்கக்கூடாதுன்னுதான் நான் திருவிழா அன்னிக்கு கொயிலுக்கே போறதில்லை.
ReplyDeleteஇந்த கண்ராவிங்கள்ளாம் அங்கிருந்துதான் வந்து இறக்குமதியான கலாச்சாரம்தான்...
ReplyDeleteஅப்படியே புட்டுப் புட்டு(பிட்டுப் பிட்டு)வைக்கப் பட்டுள்ளது பிரச்சனை. மிக மிக மோசமாகப் போகிறது நாடு(உலகம்)திரு திரு என்று நாம் முழித்தபடி உள்ளோம் எதுவுமே புரியவில்லை....வாழ்த்துகள் சகோதரா.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
தற்பொழுது அதிகரித்து வரும் ஒரு மிக பெரிய பிரச்சனையை ரொம்பவும் சிறப்பாக தந்துள்ளீர்கள்.மிக்க நன்றி சகோ.
ReplyDeleteFalling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)
ஒரே ஆறுதல்! இவர்கள் தமிழ் பட நாயகிகளை விட ஆபாசமாக உடை அணியவில்லை. நமது தலைவர் செய்யாததைய இவர்கள் செய்கிறார்கள். நமது "தமிளர்களும்" இதைத்தான் விரும்மபுகிரர்கள்!
ReplyDeleteஇந்த தடை மாரியம்மன் மற்றும் இதற கிராமத்து சாமி கோவில்களுக்கு மட்டும் தான். சிவன் கோவில்களுக்கு (ரிஷப வாகன சேவை; எம் பெருமான் நடனம்) இந்த ரெகார்ட் டான்ஸ் தடை கிடையாது!
வாங்க, நான் பிறந்து அதுவும் வளர்ந்த சென்னைக்கு. அதுவும், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு இரண்டு பெருமைகள்: ஒன்று மிக பழமையான கோவில்; இரண்டு ரெகார்ட் டான்சில் அந்த கோவில் ரெக்கார்டை அடிக்க உன்னொரு கோவில் தான் வரணும்.
பத்துப்பாட்டு எட்டுத்தொகை மாதிரி ஒரு பது சினிமாப் பாட்டு எட்டு விதமான நடனங்கள் உண் டு. ஆனால், அசைவுகள் ஆட்டங்கள் சினிமா அளவிற்கு ஆபாசமாக இருக்காது!
இதைப் பற்றி பல பதிவுகள் நான் எழுதிருக்கிறேன் எனது வலையில்...