Sunday, March 4, 2012


சரக்கு அடிக்கும்' நிரிழிவு நோய் உள்ள மக்காஸ் கவனிக்க

(The material on this site is for information only and is not advice.)


நிரிழிவு நோயாளி என்ன சாப்பிட வேண்டும் அதை எந்த அளவு சாப்பிட வேண்டும் என்பதை டாக்டர்கள் உங்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கலாம். இந்தியாவில் எப்படி டாக்டர் அட்வைஸ் பண்ணுவார்கள் என்பது எனக்கு தெரியாது ஆனால் அமெரிக்காவில் டாக்டர்கள் அட்வைஸ் பண்ணும் போது ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரி உணவு உண்ண வேண்டும் அதை எப்படி பிரித்து சாப்பிட வேண்டும் என்றும் ஒவ்வொரு உணவிலும் அருந்தும் டிரிங்ஸிலும் எவ்வளவு கார்ப்ஸ்(Carbs)  இருப்பதை அறிந்து சாப்பிட வேண்டும் என்றுதான் அட்வைஸ் தருவார்கள்.

இந்திய டாக்டர்களும் டயட்டிசியங்களும் எந்த உணவில் எவ்வளவு கலோரிகள் & Carbs இருக்கின்றன என்பதை சார்ட் போட்டு கொடுத்திருப்பார்கள். டிரிங்க்ஸ் பற்றிய  சார்ட் உங்களுக்கு கொடுத்திருக்க மாட்டார். காரணம் நீங்கள் மொடாக் குடியன் என்பதை அறியாமல் அவர்கள் உங்களை நல்ல பிள்ளை என்று நினைத்திருப்பதால் மட்டுமே.

அவர்கள் தாராத சார்ட்டை நான் உங்களுக்கு தருகிறேன். இதை படித்து எதை எவ்வளவு குடிப்பது என்பதை நீங்கள் உங்களுக்கு புத்தி இருந்தால் அதை பயன்படுத்தி முடிவு செய்யுங்கள்.

(Before you drink .please consult your doctor first.)




The following list presents the calories, carbs and fat found in standard servings of both alcohol and non-alcoholic beverages.
Beverage Calories Carbs (grams) Fat (grams)
Alcoholic
Beer (regular) 146 13.13 .000
Beer (lite) 99 4.60 .000
All Distilled Spirits (rum, vodka, whiskey, gin, tequila, bourbon, etc.) 97 0.00 .000
Wine (red) 125 3.5 .000
Wine (white) 120 3.5 .000
Non-Alcoholic
Apple juice (unsweetened) 117 28.96 .273
Apricot juice 140 36.11 .226
Carbonated cola 155 39.77 .000
Grape juice (unsweetened) 155 37.84 .202
Grapefruit juice (unsweetened) 94 22.13 .247
Lemonade 131 34.05 .149
Milk (2% fat) 122 11.41 4.807
Orange juice (unsweetened) 112 26.84 .149
Prune juice 182 44.67 .077
Tangerine juice (unsweetened) 125 29.88 .098
Tomato juice 41 10.30 .122
  • Source: United States Department of Agriculture (USDA) Nutrient Data Laboratory. USDA National Nutrient Database for Standard Reference, Release 16-1. Available at www.nal.usda.gov/.

                                        The material on this site is for information only and is not advice.

5 comments:

  1. நான் தப்பிச்சேன்!.. ரம் அதுவும் மிக்சிங் ஹாட் வாட்டர் என்பதால் கலோரி குறைவாம் இப்ப வரை சுகர் இல்லீங்கோ..பதிவுக்கு நன்றிங்கோ!

    ReplyDelete
  2. சொல்ல மறந்துட்டனே அதுவும் ஒயிட் ரம் ஹிஹி!

    ReplyDelete
  3. நானும் அளவை குறச்சுக்குறேன் அவ்வ்வ்வ் இம்புட்டு இருக்கா!!!!

    ReplyDelete
  4. இதனால் எல்லோருக்கும் தெரிவித்து கொள்வதென்னவென்றால்
    ஆல்கஹாலில் கொழுப்பு இல்லை.,கார்போஹைட்ரேட் குறைவு.
    எனவே ..........ஹி . ஹி ஹி ஹி
    ஒன்னுமில்லிங்கோ

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.