Sunday, March 25, 2012

பெண்களாக மாறிய "தமிழ் பெண்களின் கனவுலக கதாநாயகர்கள்" (வீபரிதம்)


என்னடா பதிவு போடலாம் என்று யோசித்து கொண்ட போது என் மனதில் உதித்தது தமிழ்  பெண்களின் கனவுலக கதாநாயகர்களாக வந்த சிலர் என் மனதில் வந்தனர். அதில் ஐந்து பேரை செலக்ட் செய்து அவர்களின் படங்களை கூகுலாண்டவரின் உதவியால் எடுத்து என்னிடம் உள்ள சாப்ட்வேர் உதவியால் அதில் சிறிது மாற்றம் செய்து பார்த்தேன்.

அந்த மாற்றத்தை எனது மனைவியும் குழந்தையும் தமிழ் நண்பர்களும் பார்த்து ரசித்து சிரித்தனர். அதை நீங்கள் பார்த்து ரசித்து சிரிக்கவே இந்த பதிவு.




மிகவும் சிரிக்க வைத்தது தனுசுவின் அழகுதான். ஹீ.ஹீ.ஹீ.

எனக்கென்னவோ சிம்புதான் அழகாக பெண்ணை போல காட்சி அளிக்கிறார்.
இந்த பதிவை பார்த்து அவருக்கு ஆண்களிடம் இருந்து காதல் கடிதம் வந்தால் அதற்கு மதுரைத்தமிழன் பொறுப்பு அல்ல.



இந்த பதிவு நகைச்சுவைக்காக மட்டும் தரப்பட்டுள்ளது. அவர்களை இழிவுபடுத்த அல்ல.

அன்புடன்
மதுரைத்தமிழன்
25 Mar 2012

8 comments:

  1. kala kalappu!
    maaththi yosi!
    ithu thaano...!

    ReplyDelete
  2. சில கதாநாயகிகள் இப்படி ஃபோட்டோ மாத்தாமலேயே கதாநாயகர்கள் மாதிரி இருக்காங்க. மெனக்கெட்டு ஹீரோவை மாத்தியிருக்கீங்க. நல்லாத்தேங் இருக்கு. எனக்கும் புடிச்சதென்னமோ சூர்யாதான்!

    ReplyDelete
  3. எனக்கென்னவோ சூர்யா அழகாவும் சிம்பு ஓகே போலவும் தோணுது.

    ReplyDelete
  4. நல்லாதான் இருக்காங்க .

    ReplyDelete
  5. ஹா.. ஹா... ஹா... வயிறு வலிக்க சிரித்தேன்.. சூப்பரோ சூப்பர்.. சிம்புதான் கலக்குறாரு...

    நட்புடன்
    கவிதை காதலன்

    ReplyDelete
  6. செம்ம காமடி....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.