சண்டியர் யாரு? (சைனா Vs இந்தியா )
சைனா இராணுவத்திற்கு பண்ணு செலவை இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது நாம் மிகவும் பின் தங்கி இருக்கிறோம். சைனா வெளி உலகத்திற்கு அறிவிக்கும் செலவைவிட உண்மையான செலவு இன்னும் மிக அதிகம். காரணம் அவர்கள் கவர்மெண்ட் எப்போதும் சீக்ரெட் கவர்மென்ட் என்று அழைக்கபடும் அதனால் அவர்கள் எதையும் எல்லாவற்றையும் வெளிப்படையாக அறிவப்பதில்லை.
ஆனால் இந்திய அரசாங்கம் அப்படியல்ல அதன் வரவு செலவுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இந்திய அரசாங்கத்திற்கும் சைனாவிற்கும் உள்ள வேறுபாடு. சைனா அறிவித்த அளவை விட அதிகம் செலவழிக்கிறது. ஆனால் இந்தியா அறிவித்த அளவைவிட குறைவாக செலவழிக்கும் காரணம் இங்கு நடக்கும் ஊழல்கள்தான். இராணுவத்திற்கு வாங்க வேண்டிய அனைத்திற்கும் தலைவர்களுக்கு கமிஷன் கொடுத்தே பாதி பணம் காலி ஆகிவிடும் அவர்கள் கமிஷன் கொடுப்பதினால் தரமற்ற ஆயுதங்கள் மற்றும் அவுட் டேட் ஆயுதங்கள் தான் மலிவு விலைக்கு கிடைக்கும்.
என்ன நான் சொல்வது சரிதானே?
கிழேயுள்ள விளக்க படங்கள் உங்கள் பார்வைக்கு
Courtesy : economictimes
அய்யா அங்கயும் பயங்கர ஊழல் தானுங்கோ!
ReplyDeleteஅடேங்கப்பா இம்புட்டு மேட்டர் இருக்காஆஆஆஆஆஆஆஆ......!!!!!
ReplyDeleteindia have to improve a lot
ReplyDeleteஇந்திய அரசாங்கத்திற்கும் சைனாவிற்கும் உள்ள வேறுபாடு. சைனா அறிவித்த அளவை விட அதிகம் செலவழிக்கிறது. ஆனால் இந்தியா அறிவித்த அளவைவிட குறைவாக செலவழிக்கும் காரணம் இங்கு நடக்கும் ஊழல்கள்தான். இராணுவத்திற்கு வாங்க வேண்டிய அனைத்திற்கும் தலைவர்களுக்கு கமிஷன் கொடுத்தே பாதி பணம் காலி ஆகிவிடும்// unmaiathane annachi
ReplyDeleteஊழல அரசியல் வாதிகள் இருக்கும்வரை நாம் அனைத்திலும் பின் தங்கி தான் போவோம்
ReplyDeleteநீ பெரியவன் நான் பெரியவன் என்று சண்டையிடூ பொருள், நேரம், உயிர் விரயம் செய்வதை விட்டு சமாதானமாய் ஒற்றுமையாய் வாழ்ந்தால் எவ்வளவோ சாதிக்கலாம்.
ReplyDelete