Tuesday, March 20, 2012




கசக்கும் உண்மைகள்

உறவின் தொடக்கத்தில்
நாம் காட்டும்
அன்பும்,பாசமும்,நேசமும்

உறவின் இறுதி வரை
நாம் அப்படியே
காட்டுவதில்லை
என்பது கசக்கும் உண்மைதான்

எனக்கு தெரிந்த உண்மைகளை இங்கே சொல்லியுள்ளேன்.
உங்களுக்கும் ஏதாவது தெரிந்தால் பின்னுட்டமாக இடவும்

அன்புடன்
மதுரைத்தமிழன்
20 Mar 2012

9 comments:

  1. unmaithaan!
    neenga sonnathu!

    unmai kasakkathaan-
    seyyum!

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது கசக்கத்தான் செய்கிறது
    ஆனால் என்ன செய்வது அதுதான் உண்மையாய் இருக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நிஜத்தைச் சந்திக்கையில் அதன் கசப்பு தாக்கினாலும் ஜீரணித்துத்தானே ஆக வேண்டியிருக்கிறது! நன்று!

    ReplyDelete
  4. நிஜம் சொல்லி உள்ளீர்கள்

    ReplyDelete
  5. கசப்பான உண்மைதான் .

    ReplyDelete
  6. கல்யாணம் ஆகிடுச்சு முன் போல் விளையாட்டுத்தனமா இல்லாம பொறுப்பா நடந்துக்கோ, அவர் மனசு கோணாம நடந்துக்கோன்னு மணப்பெண்ணுக்கு சொல்ற மாதிரி மண்மகனுக்கு சொல்றதில்லை.

    ReplyDelete
  7. ஆம்பிளைன்னா அப்பிடி இப்படிதான் இருப்பான். பொம்பளை நீதான் அட்ஜஸ்ட் போகனும்மான்னு சொல்லும் அட்வைஸ் ஆண்களுக்குகிடையாது

    ReplyDelete
  8. வீட்டை விட்டு வெளியில் வந்தா நாலும் நடக்கும். நாமதான் கண்டுக்காம போகனும்ன்னு சொல்லி சொல்லி கோழையாக்குறது

    ReplyDelete
  9. ///ராஜி said...

    கல்யாணம் ஆகிடுச்சு முன் போல் விளையாட்டுத்தனமா இல்லாம பொறுப்பா நடந்துக்கோ, அவர் மனசு கோணாம நடந்துக்கோன்னு மணப்பெண்ணுக்கு சொல்ற மாதிரி மண்மகனுக்கு சொல்றதில்லை.///

    மண்மகனுக்கு...Is this "மண்," a planted one?
    எப்படி இருந்தாலும் மண் என்பது நல்லா இருக்கு!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.