Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
19 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
இக்கரைக்கு அக்கரை பச்சை!
ReplyDeleteநீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை சகோ. அமெரிக்காவில் இருக்கும் நான் இதை நூறு சதம் ஒத்துக்கொள்கிறேன் !!!
ReplyDeletearumayana pathivu neengal kooruvathu mutrilum unmai avasarathukku doctoridam poga mudiyathu endre en nanbargal koorrugirargal
ReplyDeleteஅடப்போய்யா... இப்பல்லாம் தமிழ்நாட்ல கூட நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக்குப் போனா ஒரு போன் பண்ணிட்டு வரக்கூடாதான்னு கேட்டு எரிச்சல்பட வெக்கறாங்க. என்னத்தச் சொல்ல... இதைத்தவிர மத்த விஷயங்கள் எல்லாத்தையும் வித்தியாசமா பாத்திருக்கற உங்க கோணத்தை ரசிச்சேன்.
ReplyDeleteநான் தென்ஆபிரிக்காவில் எட்டு மாதங்கள் இருந்தேன் இந்த மதுரை போல வருமா? என்று நினைக்காத நாளே இல்ல இப்போ அம்மா மனைவி குழந்தைகளுடன் சந்தோசம இருக்கேன் பதிவுக்கு நன்றி
ReplyDeleteமுதல் பத்தியைப் படிக்கையில்
ReplyDeleteவயிற்றெரிச்சல் வந்தது நிஜம்
இரண்டாவது பத்தியப் படித்தவுடன் அது
அடங்கிப் போனதும் நிஜம்
மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்
appadiyaa!
ReplyDeletekarand illaaiyinaalum
sorkkamaa?
சந்தோசத்தையிம், துக்கத்தையும் ஒரே பதிவில் குடுத்துட்டா எப்படி?
ReplyDeleteஒரு அவசரம்ன்னு எச்சிலை எங்கே வேணும்னாலும் துப்ப முடியுமா அமெரிக்காவுல? அம்மனுக்கு கூழ் ஊத்துறேன், தளாபதிக்கு பொறந்தநாளுன்னு தெரு முழுக்க சீரியல் பல்ப் போட்டு, பரிட்சை நேரத்துல கூட நைட் முழுக்க ரேடியோ செட் அலற வைக்க முடியுமா அமெரிக்காவுல?
ReplyDeleteபைக்குல போகும்போது செல்போன் ரிங் அடிச்சா உடனே எடுத்து என்னடான்னு உங்க ஃப்ரெண்ட்கிட்ட பேச முடியுமா?
ReplyDeleteAdd one more thing also, in amerIca the hOlidays are few, around 9 days not like on Indian around 30 days: w
ReplyDeleteஒரு பதிவை படிச்சு, 2 கமெண்ட் போடுறதுக்குள்ள 4 தரம் கரண்ட் கட்டாகுமா அமெரிக்காவுல
ReplyDeleteபேசக் கூடாத லிஸ்ட் ஓகே. ஆனால் பேசும் படி சொல்லும் லிஸ்ட் தான் உதைக்கிறது.
ReplyDelete//
3.நண்பர்கள் வீட்டிற்கு போவதென்றாலும் போனில் அனுமதி வாங்கி கொண்டுதான் போக முடியும் என்பதை சொல்லுங்கள்
//
இது ஒரு பிரச்சினையா? அடுத்தவர் நேரத்தை மதிக்க வேண்டும் என்பது இவ்வளவு பெரிய கஷ்டமா? நேரம் காலம் பார்க்காமல் இரவு 10 மணிக்கு ஃபோன் செய்து டாஸ்மாக் கூப்பிடுவதுதான் உயரிய நட்பா?
//
4.வேலை இழந்தால் வெகு சீக்கிரம் நடுத்தெருவில் வந்து நிற்பதை சொல்லுங்கள்
//
இந்தியாவில் மட்டும் இது விதிவிலக்கா? எல்லா ஊரிலும் இது தானே கதி? உண்மையில் வேலை வாய்ப்பு இழந்து தவிப்போர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு இங்கே தான் உள்ளது. இந்தியாவில் வேலை போய் ஒரு மாத வீட்டு தவணை கட்ட தவறினால் வீட்டுக்கு குண்டர்கள் வருவார்கள். அதுக்கு இது எவ்வளவோ மேல்.
//
5.நாம் சம்பாதிக்கும் பணம் அனைத்திற்கும் ஒழுங்காக வரி கட்டிவிட வேண்டும் என்பதை சொல்லுங்கள். இதற்கு குப்பனும் சுக்கனும் விதிவிலக்கு அல்ல.
6.போலிஸ்காரரிடம் மாட்டினால் லஞ்சம் கொடுத்து தப்பிக்க முடியாது என்று சொல்லுங்கள்.
//
ஏன் சார்? இது இரண்டும் தமிழகத்தில் இல்லை என்று தமிழக தமிழன் மகிழ்ச்சி அடைவான் என்றால் தமிழகத்தை உமாச்சி தான் காப்பாற்ற வேண்டும்.
//
7.இரவு 7 மணிக்கு மேல் காய்சல் மற்றும் உடல்நிலை சரியில்லை என்றால் எந்த டாக்டர் வீட்டு கதவை தட்ட முடியாது என்றும் பெரிய ஹாஸ்பிடலுக்கு சென்று அங்கு மணிக்கணக்கில் தவியாய் தவித்து காத்துகிடப்பதை சொல்லுங்கள்.
//
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு ஸிஸ்டம் உள்ளது. இங்கே உங்களுக்கு மருத்துவ சிகிச்சை வார இறுதிகளில் யாரும் தர மாட்டோம் என்று கூறவில்லையே? வார இறுதிகளில் உங்களுக்கு ஏதோ பிரச்சனை என்றால் எமெர்ஜென்ஸி இருக்கிறது.
இதில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு அவசரமாக இருப்பது மருத்துவர்களுக்கும் அப்படியே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மருத்துவர்கள் மருத்துவ அவசரங்களின் அடிப்படையில் தான் உங்களை வரிசையாக உள்ளே கூப்பிடுவார்கள். நீங்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி இருந்தால் உண்மையான மருத்துவ அவசரம் இல்லை என்று பொருள்.
//
10.கஷ்டம் என்று வந்துவிட்ட பிறகு சிறிய உதவிகள் செய்யகூட ஆள் இருக்கமாட்டார்கள் என்ற உண்மையை சொல்லுங்கள்.
//
இதெல்லாம் உண்மையே கிடையாது. அமெரிக்கர்களும் மனிதர்கள் தான். நாம் அவர்களுக்கு உதவி செய்கிறோமா என்பதை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அவர்களை குற்றம் சாட்டலாம்.
நகைச்சுவையாகச் சொ;;அப்பட்டாலும் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் உண்மையை உணர்த்தியிருக்கிறீர்கள்
ReplyDeleteinnaa periya america? vilaiyillaa arisi,aadu,maadu,fan,mixie,grinder,cycle,thaalikku thangam,pirasavaththirku munnum,pinnum kaasu, ilavasa vetti selai,ivlo keethe.current illanna current bill commiyakum. nallathuthaane!
ReplyDeleteஇங்கு வந்து படித்து கருத்துக்களை வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நேரம்மின்ன்மையால் தனித்தனியாக பதில் அளிக்க்கமுடியவில்லை மன்னிக்கவும்
ReplyDeleteஎன்னங்க உங்க இந்த பதிவை அப்படியே உருவி மார்ச் 18 இதழில் வெளியிட்டுள்ளார்கள். கிரடிட் எதுவும் காணோம்.
ReplyDeleteகுமுதம் ரிப்போர்ட்டர்.
ReplyDeleteஇந்த பதிவை குமுதம் ரிப்போட்டர் ரில் வெளியிட்டு உள்ளார்கள் ஆனால் உங்கள் பெயர் இடம்பெறவில்லை போட்டோ அனுப்புகிறேன்
ReplyDelete