Tuesday, March 27, 2012


என்ன தண்டணை இவர்களுக்கு தரலாம்???





கொடுமை...... கொடுமைன்னு விலங்குகளை வதைக்கும் படங்களை பார்த்து கத்திக் கொண்டிருக்கிறோமே. உண்மையில் 'ஜீவவதை சட்டம்' என்பது நம் நாட்டில் இல்லாமல் போய்விட்டதா? இப்படி  அக்கிரமம் பண்ணுகிறார்களே.. இவர்களை தட்டி  கேட்க யாருமே இல்லையா? அல்லது இந்திய  மக்களிடம்தான் இரக்கம் என்பது இல்லாமல் போய்விட்டதா?







உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இவர்களுக்கு என்ன தண்டனை தரலாம் சொல்லுங்களேன்


மிக வேதனையுடன்,
மதுரைத்தமிழன்
27 Mar 2012

11 comments:

  1. நரபலி குடுக்கலாமா?

    ReplyDelete
  2. you can stop eating non veg or inform blue cross

    ReplyDelete
  3. அநியாயம்டா சாமியோ.....

    ReplyDelete
  4. அய்யய்யோ முடியலைப்பா...

    ReplyDelete
  5. உணர வைக்க வேண்டும்! இந்த உலகத்தில் நமக்கு வாழ எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே உரிமை சக உயிரினங்களுக்கும் உண்டு என்பதை உணர வைக்க வேண்டும். சக உயிரினங்கள் படும் வேதனையை, மனிதனும் உணர்ந்து திருந்தும் அளவிற்கு உணர வைக்க வேண்டும்!

    ReplyDelete
  6. முடியலைப்பா...

    ReplyDelete
  7. இரண்டாவது மூன்றாவது படத்தைக் கூட விட்டுவிடலாம். அவனின் தொழில் அது. அதையும் சித்திரவதை செய்யாமல் செய்தால் போதும்.

    ஆனால் தேவையில்லாமல் அதுவும் ஒரு புனிதமான வழிபாட்டு ஸ்தானத்தில் ஒரு உயிரை பலி கொடுப்பதை ஒருபோதும் ஆமோதிக்கமுடியாது. தண்டனை வேண்டுமானால் அங்கு நிற்பவர்களை பலி கொடுக்கலாம். இந்தப் 10 பேரையும் பலி கொடுத்தால் ஒரு 1000 உயிர்கள் தப்பிக்கும்.

    ReplyDelete
  8. அவர்களி்ன ‘நாக்கு’ மற்றும் ‘லுல்லா’வை நறு்க்கி விட வேண்டும். இதுதான் எனக்குத் தோன்றுகிற தண்டனை!

    ReplyDelete
  9. உணர வைக்க வேண்டும் .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.