உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, March 12, 2012

அகில உலகத்தை பற்றி அறிந்து கொள்ள உதவும் பதிவு.( படிக்கும் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் பார்க்க வேண்டியது)



அகில உலகத்தை பற்றி அறிந்து கொள்ள உதவும் பதிவு.( படிக்கும் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் பார்க்க வேண்டியது)

அகில உலகத்தை மிக சிறிய அளவிலும் மிகப் பெரிய அளவிலும் பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும் What does the universe look like on small scales? On large scales? A very cool, interactive (Think some people are just looking at the picture. You have to click the link and then check out the interactive flash animation on the NASA site.)


The Scale of the Universe - Interactive
Flash Animation Credit & Copyright: Cary & Michael Huang

Explanation: What does the universe look like on small scales? On large scales? Humanity is discovering that the universe is a very different place on every proportion that has been explored. For example, so far as we know, every tiny proton is exactly the same, but every huge galaxy is different. On more familiar scales, a small glass table top to a human is a vast plane of strange smoothness to a dust mite -- possibly speckled with cell boulders. Not all scale lengths are well explored -- what happens to the smallest mist droplets you sneeze, for example, is a topic of active research -- and possibly useful to know to help stop the spread of disease. The above interactive flash animation, a modern version of the classic video Powers of Ten, is a new window to many of the known scales of our universe. By moving the scroll bar across the bottom, you can explore a diversity of sizes, while clicking on different items will bring up descriptive information.

The Scale of the Universe

7 comments :

 1. மிகவே பயனுள்ள பகிர்வு. நன்று.

  ReplyDelete
 2. இருங்க எங்க அப்பா அம்மாவை படிக்க சொல்றேன்.

  ReplyDelete
 3. பகிர்வுக்கு நன்றி தலைவரே

  ReplyDelete
 4. பிள்ளைகளை படிக்க சொன்னேன். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 5. மிகவும் பயனுள்ள பதிவு.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog