உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, March 2, 2012

தமிழக மக்களின் புதிய ஹேர் ஸ்டைல்

தமிழக மக்களின் புதிய ஹேர் ஸ்டைல்


தமிழகத்தில் முதலைமைச்சர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஹேர் ஸ்டைல் அம்மா கட் ஆகும் இதற்கு சூப்பர் கட் என்று கூட அழைக்கலாம். இந்த சூப்பர் கட் செய்து தலையில் பெரிய நாமம் போட்டு கொண்டால் மிக அழகாக இருக்கும் என்பது அம்மாவின் எண்ணம்.

இந்த ஹேர் ஸ்டைல் பண்ணி இப்படி சூப்பராக தமிழக மக்கள் பாடிக் கொண்டு இருக்கிறார்கள்


கட்டு கட்டு
என்ன கட்டு
பவர் கட்டு
என்ன பவர்
சூப்பர் பவர்


4 comments :

 1. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

  ReplyDelete
 2. Please visit

  http://gopu1949.blogspot.in/2012/03/1.html

  மீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] - 1

  உங்களின் குறும்புக்கார இளைஞர்
  vgk

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog