இன்றைய காலம் நமக்கு கற்றுத்தருவது இதுதான்
சின்ன வயதில் பெரியவர்களும் ஆசிரியர்களும் புத்தகங்களும் எனக்கு கற்றுக் கொடுத்தது நீ எப்படி அடுத்தவர்களை நடத்துகிறாயோ அல்லது நேசிக்கிறாயோ அப்படித்தான் அவர்களும் உன்னை நடத்துவார்கள் என்று
அன்று அது சரியாக என் மனதிற்குப் பட்டது..
ஆனால் மாறுபட்ட இன்றைய காலத்தில் நீ பிறரை நேசிப்பது போல நடத்துவது போல அவர்களும் உன்னை நடத்துவார்கள் என்று நினைத்தால் நம்மைப் போல மூட்டாள்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என இன்றைய காலம் நமக்குக் கற்றுத்தருகிறது
அதுமட்டுல்ல வெளிப்படையாக இருப்பவர்களை விட வேஷம் போடுபவர்களுக்குத்தான் இன்றைய உலகில் மதிப்பு அதிகம்

மோடி வேஷம் போட்டா இனிக்குது ஸ்டாலின் போட்டா கசக்கிறதா என்ன?
உங்காத்துப் புள்ளையாண்டான் போட்டி இடுறான் அவனை ஜெயிக்க வையுங்கோ

அன்புடன்
மதுரைத்தமிழன்
ஸ்ஸ்ஸ்ஸ் யாரும் வரல்லியா :) நான் ஏதாச்சும் புரியாம கமெண்ட் போடக்கூடாதே :) எனக்கு முன்னாடி யார் பின்னூட்டம் இருந்தாலாவது எனக்கு புரியும் :)
ReplyDeleteஆமா இப்போ யார் வேஷம் போட்டாங்க :)
நம்மெல்லாருக்கும் இப்போ choice / free will கொடுக்கப்பட்டிருக்கு .முந்திக்காலத்தில் மாரல் ஸ்டோரீஸ் வைச்சிதான் நம்மை மோல்ட் செய்தாங்க .ஆனா இப்போ அப்படியில்லை முட்டாளாவதும் /முட்டாளாக்குவதும் நம் கையில்தான் இருக்கு
நாடக உலகம்...
ReplyDelete