மைண்ட் வாய்ஸ் : எடப்பாடி, சங்கீ & பால் தினகரன்
டில்லியில் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்தேன். இரு தலைவர்களிடமும், அரசியல் எதுவும் பேசவில்லை. : எடப்பாடி பழனிச்சாமி
வீடுகள் கட்டி முடித்ததும் சீன அரசு அதற்கு ராம் நகர் என்றோ ராமவரம் காலனி என்று பெயர் வைக்கவில்லை என்றால் அப்பறம் எங்கள் மோடிஜி தகுந்த பாடம் கற்றுக் கொடுப்பார். ஜாக்கிரதை
ஹா... ஹா... ஹா... ஹா...
ReplyDeleteவருகைக்கும் சிரிப்பிற்கும் நன்றி
Delete