Tuesday, January 5, 2021

 

என் இனிய அமெரிக்க வாழ் தமிழ் NFL விசிறிகளுக்கு ஒரு போட்டி.

 When in Rome,

Make Rome (RAMS) the Home.



கொரோனாவின் தாக்கத்தினால் இந்த வருடம் NFL போட்டிகள் இருக்குமா இருக்காதா என்ற அச்சத்தையெல்லாம் நீக்கி சென்ற வாரத்தோடு Regular Season  ஆட்டங்கள் முடிந்தவடைந்தன.

இந்த வாரத்தில் இருந்து "Play Off " ஆட்டங்கள் துவங்குகின்றன. நிறைய ஆட்டங்களில் ரசிகர்கள் அனுமதிக்க படாத காரணத்தினால் இந்த வருடம் "Home Advantage" முற்றிலுமாக கிடைக்காது. 

இந்த ஆட்டங்களை மென்மேலும் ருசித்து ரசிக்க நாம் ஒரு சக ஆட்டத்தை ஆரம்பிக்கின்றோம். 

இதோ அதன் விதிமுறைகள்.  இங்கே க்ளிக்  செய்யவும்

05 Jan 2021

2 comments:

  1. பதிவை பகிர்ந்ததிற்கு கோடி நன்றி மதுர. ராசாத்தியிடம்கலந்து பேசி ஆலோசித்து தாமும் போட்டியில் கலந்து கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. விளையாட்டில் நாங்க எல்லாம் ஜீரோ

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.