அரசியல் களம் : தமிழக தேர்தல் கலாட்டா
தமிழகத்தில் பாஜக வளர்கிறது என்று சொல்வதற்குப் பதிலாக மூட்டாள்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்று சொல்லாம்
இனிமேல் அரசியல் தலைவர்கள் இந்து மத ஸ்தலங்களுக்குச் செல்லும் போது கையில் வேலோ தலையில் குங்குமமோ தருவதற்குப் பதில் வாயில் வேல் குத்தியோ அல்லது அது போல சர்ச்க்கு போகையில் கையில் சிலுவையையோ பைபிளையோ தருவதிற்குப் பதிலாக அவர்களைச் சிலுவையில் அடித்தோ அது போல மசூதிக்குப் போகும் போது குல்லாப் போடுவதற்குப் பதிலாக சுன்னத் செய்தோ விடனும் அப்பத்தான் அவர்கள் மத ஸ்தலங்கள் இருக்கும் பக்கம் தலை வைத்து படுக்கமாட்டர்கள
எட்டு ரோடு போட ஆசைப்படுகிற எடப்பாடியிடம் இருக்கிற ஒரு ரோட்டை ஒழுங்கா போடச் சொல்லுங்கப்பா
நம்ம மோடிஜி எப்ப பார்த்தாலும் ஸ்மார்ட் சிட்டி ஸ்மார்ட் சிட்டியென்று வாயில வடை சுட்டுக் கொண்டிருக்கும் போதே சீனாக்காரன் ஸ்மார்ட்டாக நமது நாட்டின் ஒரு பகுதியில் ஸ்மார்ட்டா வீடு கட்டி சவால் விடுகிறான். மோடிஜி வாயில வடை சுடுவதற்கு நாம் சொல்வோம் பாரத் மாத்தாக்கி ஜெய் என்று
//ட்ரம்ப் தன் பதவிக்காலத்தில் 30573 பொய்கள் பொதுவெளியில் பேசியுள்ளார்- ஆய்வில் தகவல்//
மோடி பேசிய பொய்கள் பற்றி ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு முடிவில் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைக் கூட எளிதாக எண்ணிவிடலாம் ஆனால் மோடி பேசிய பொய்களை எண்ணி முடிக்க யாராலும் இயலாது என்று சொல்லி இருக்கிறார்களாம்
தனக்கு இணையாக யாரும் வந்துவிடக் கூடாது வளர்ந்துவிடக் கூடாது என்பதன் ஆணவமே மோடியின் இந்தச் செயல்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டீ ஆர் கட்சிக்கு எத்டதனை சீட்டுக்கொடுப்பாங்களோ!
ReplyDeleteமய்யம் ஓரங்கக்கட்டப்பட்டுவிடப்படுமா?
ReplyDeleteநம்பும் மூடர் கூடம் இருக்கும் போது என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்...
ReplyDelete