Sunday, January 17, 2021

குருமூர்த்தி 'சோவின்' வாரிசா அல்லது 'சாவர்க்கர்' வாரிசா?

#avargal unmaigal

 


சோவின் புத்திசாலித்தனம் என்பது ஜெயிக்கிற பக்கம் ஒட்டிக் கொண்டு , கிடைத்த வெற்றியை தன்னால் கிடைத்தது என்பது போல ஒரு மாயையை உருவாக்குவது.. இது கூடச் சோவின் வாரிசு என்று சொல்லிக் கொள்ளும் குருமூர்த்திக்குத் தெரியவில்லை . குருமூர்த்தியை சோவின் வாரிசு என்பதற்குப் பதிலாகச் சாவர்க்கர் வாரிசு என்று கூறலாம்தானே காரணம் மண்டியிட்டுத் தான் சாவர்க்கர் வாரிசு என்று மீண்டும் நிரூபித்தார்


குருமூர்த்திச் சில தினங்களுக்கு முன்பு பேசியது

 

இப்போது அவர் டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் இப்படிக் கொடுத்து இருக்கிறார். இவரெல்லாம் ஆண்மையைப் பற்றிப் பேசக் கொஞ்சம் கூடத் தகுதியில்லாதா மனிதர்


@sgurumurthy

Responding to a reader in open forum at Thuglak magazine annual meeting held on 14.1.21 on delay in punishing the corrupt, talking about politicisation of judiciary, in spur of moment, for 'applicants for judges' I erroneously said 'judges' which I regret. My statement explains

avargal unmaigal




ஓய், குருமூர்த்தி நம்மவா தான ஜட்ஜா இருக்கா. ஏன் பயப்படறேள்?

ஒருவேளை

யாகாவா ராயினும் நாக்காக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" 

திருக்குறளைப் படித்து உங்கள் சித்தத்தில் தெளிவு பிறந்துவிட்டதோ?..

 

 அம்பி குருமூர்த்தி என்ன சொல்ல வருகிறார் என்றால்?


 

avargal unmaigal



அம்பி குருமூர்த்தி என்ன சொல்ல வருகிறார் என்றால் பூஜை செய்யச் சந்தணம் இல்லையென்றால் என்ன கொஞ்சம் மலத்தை வைத்து பூஜை செய்யலாம் அதில் தப்பில்லையென்று சொல்லுறார். வேதம் படித்தவன் சொன்னால் கரெக்டாதான் இருக்கும்


குருமூர்த்தி ஒரு பொருட்டே அல்ல 

 




https://youtu.be/QzMmT8pwo4o



அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. வேதம் படித்தவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பகிற்விற்கும் நன்றி

      Delete
  2. சாணி-நக்கியர் வாரிசுகள் இவ்வாறே இருப்பார்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பகிற்விற்கும் நன்றி

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.